Words related to Hindu Pooja Vocabulary =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= 01 sacred ash (n) ............விபூதி 02 Vermilion dot (n) ..... குங்குமம் 03 betel leaf (n) .............. வெத்தலை . QUOTES MENU 0722 . 04 areca nut (n).............. பாக்கு 05 coconut shell (n) ....... தேங்காய் ஓடு 06 coconut kernel (n) .....தேங்காய் பருப்பு 07 sandal wood powder and turmeric powder paste mix (n) .. மஞ்சள் சந்தன பசை 08 incense sticks (n)...... ஊதுபத்தி 07 camphor (n) .............. கற்பூரம் 08 five faced sacred lamp (n) ........ ஐந்து முக விளக்கு 09 flame (n) .................... தீச்சுடர் 10 sacred bell (n) .......... சிறிய பூஜை மணி 11 almost touch flame and pray (n) ..... தீபத்தை தொட்டு கும்பிடுவது 12 forehead (n) ...............நெற்றி 13 auspicious time (n) ... நல்ல நேரம் 14 rice flakes / fried rice (n) பொரி 15 corn flakes (n) .......... சோளப் பொரி 16 fire spark (n) ............. தீப்பொறி 17 sacred rituals (n) ...... பூஜை சடங்குகள் ...
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்