Translation TEACHER RELATED QUOTES. Venkatachalam Salem .. Join Online English classes .. ஆசிரியர் தொடர்புடைய மேற்கோள்கள். The mediocre teacher TELLS. The good teacher EXPLAINS. The superior teacher DEMONSTRATES. The great teacher INSPIRES. --WILLIAM A. WARD சாதாரண ஆசிரியர் பாடங்களை " படிப்பார் ", நல்ல ஆசிரியர் பாடல்களை " விளக்குவார் ". உயர்ந்த ஆசிரியர் செயல்முறை வகுப்புகளில் " செய்து காட்டுவார் ". மிகச் சிறந்த ஆசிரியர் மாணவருக்கு " உத்வேகம் ஊட்டுவார் ". - வில்லியம் ஏ. வார்டு mmmm To teach is to touch a life forever. கற்பிப்பது என்பது ஒருவருடைய வாழ்க்கையையே நல்வழியில் மாற்றுவது. mmmm Teaching is a profession that creates all other professions. கற்பித்தல் என்பது மற்ற அனைத்து தொழில்களையும் உருவாக்கும் ஒரு தொழில். mmmm Education is improving the lives of others. And leaving your community and world better than you found it. -MARIAN WRIGHT EDELMAN கல்வி என்பது மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவ...
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்