Skip to main content

Posts

Showing posts from December, 2021

DANGER IN ANSWERING SIMPLE QUESTIONS and hidden FRAUD WEBSITES

  WEBSITE REDIRECTION - WATCH OUT.  Friends, IN SHORT  :  There are many websites that ask SIMPLE QUESTIONS and PROMISES TO GIVE YOU MONEY. Please don't try to operate such links. They may steal your data or money. Watch out. Recent Trap 1 : Answer a few questions about :  " RAMRAJ COTTON " to earn money. Recent Trap 2 : Answer a few questions about :  " APPOLO HOSPITAL " to earn money. Recent Trap 3 :  -- [17 April 2022] Answer a few questions about :  " BARBEQUE NATION " to earn money. We are living in the electronic age. If there are lots of waste paper in the floor, you can easily see it and throw it in a dustbin. This helps partially to safe guard your valueable papers. But in computer or mobile memory, it is difficulty to differentiate between what is wanted from what is unwanted. Everything look alike.  Part 1 - EPABX -TELEPHONE EXCHANGE You may know that before mobile phones came, if you call a college, school or a big establishment, the call w

Local people protest transfer of a good Police Officer at Agra, U.P

Local people protest transfer of a good Police Officer at Agra, U.P. MY HEADLINES   / என் தலைப்புகள்:  ஆக்ராவில் ஒரு நல்ல போலீஸ் அதிகாரியின் இடமாற்றத்தை எதிர்த்து உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  Headlines / தலைப்புகள்:  Locals Sit on "Dharna" to Revoke Favourite Cop’s Transfer in UP’s Agra.   போலீஸ் அதிகாரியின் இடமாற்றத்தை திரும்பப்பெற வேண்டும் என்று உள்ளூர் மக்கள் "தார்னா" போராட்டம் செய்தனர். After a police officer here was transferred in 52 days, emotionally-charged locals sat on a ‘dharna’ outside the police station. 52 நாட்களில் ஒரு போலீஸ் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்ட பின்னர், உணர்ச்சி பெருக்கில் உள்ளூர் மக்கள் போலீஸ் நிலையத்திற்கு வெளியே ஒரு 'தார்னா' போரட்டத்தில் ஈடுபட்டனர்.  They we demanding that their favourite cop’s transfer be revoked.  அவர்களுக்கு பிடித்த போலீஸ்காரரின்  இடமாற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்கள். Pramod Kumar Sharma, is the Sub-Inspector at the Pinahat Police Station in Agra Rural. பிரமோத் குமார் சர்மா, ஆக்

Translation -Ex DSP KALIYAMURTHY REFORMED MANY CRIMINALS

DSP KALIYAMURTHY'S NICE QUOTE : "The words that come from our tongue can penetrate our heart better than a bullet that comes out of a rifle. -- Kaliyamurthy. A",  Ex DSP KALIYAMURTHY. "நெஞ்சை துளைக்கும் குண்டுகளை விட, நெஞ்சைத்தை துளைக்கும் வார்த்தைகளை வலிமையானது"  -- கலியமூர்த்தி VIDEO LINK   [6:39] SHORT SUMMARY //  சிறு தமிழாக்கம்  Kaliyamurthy narrates a touching incident in his police career. கலியமூர்த்தி தனது போலீஸ் வாழ்க்கையில் நடந்த ஒரு மனதை தொடும் சம்பவத்தை விவரிக்கிறார். Once Kaliyamurthy arrested 101 criminals. They were experts in attention divertion and then stealing. ஒரு சமயம் கலியமூர்த்தி 101 குற்றவாளிகளை கைது செய்தார். அவர்கள் கவனத்தை திசை திருப்பி திருடுவதில் வல்லுனர்கள்.  They were put in jail and bails refused for them. Then they wanted to talked with him.  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.  பின்னர் அவருடன் இந்த கைதிகள் பேச விரும்பினர்.   They said, they had no options, no body gives job, no passports f

Translation -How to write decent COMMENTS in English in WhatsApp?

POSITIVE COMMENTS  / நேர்மறை கருத்துகள்   1] The message / image you sent was EXCELLENT. Thanks Sir. -  நீங்கள் அனுப்பிய செய்தி / படம் சிறப்பாக இருந்தது. நன்றி ஐயா. 2] I was AMAZED to see your message, Sir. /  நீங்கள் அனுப்பிய செய்தியைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன், ஐயா.  3] FANTASTIC message / image / video./  அற்புதமான செய்தி / படம் / வீடியோ.... LIST OF PICTURES AND THEIR MEANINGS 4] I fully agree with the points told in the video / image. /  வீடியோ / படத்தில் கூறப்பட்டுள்ள  கருத்துகளுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன் . 5] The video was short and sweet. Thanks. /  சிறிய வீடியோ ஆனால் சிறப்பான வீடியோ. நன்றி.  6] I am wonderstruck after watching this amazing video. Thanks. /  இந்த அற்புதமான வீடியோவைப் பார்த்த பிறகு நான் பிரம்மிப்பில் இருக்கிறேன். நன்றி. =-=-=-=- DISAGREEMENT - COMMENTS   /  உடன்படவில்லை - கருத்துக்கள் 1] Sorry to say that I don't fully agree with the message in this post / video. /  இந்த பதிவில் / வீடியோவில் உள்ள செய்தியை முழுமையாக என்னால்  ஏற்றுக்கொள்ள மு

translation of adutha jattai - my comments in English

Movie review like comments for  adutha jattai - Tamil movie அடுத்த ஜாட்டை - (NEXT WHIP) On 24.04.2020, Friday, I saw a Tamil movie titled "adutha jattai"  in the cable TV.  /  24.04.2020, வெள்ளிக்கிழமை, கேபிள் டீவியில் "அடுத்த சாட்டை" என்ற தமிழ் திரைப்படத்தை நான் பார்த்தேன்.  . It was starred by Samuthira Kani and Thambi Ramaiyar. /  இதில் சமுத்திர கனி மற்றும் தம்பி ராமையார் ஆகியோர் நடித்து இருந்தனர். Many people may not agree with the exaggerated theme. However, I liked the movie. /  பலர் மிகைப்படுத்தப்பட்ட படத்தின் கருவிற்கு  உடன்படாமல் போகலாம். எனினும், எனக்கு இந்த படம் பிடித்திருந்தது.  MOVIE REVIEWS - தமிழ் பட விமானங்கள்  The story hovers around the college life.  /  கல்லூரி வாழ்க்கையைச் சுற்றி கதை இது.  But it was not the regular love story, wherein the hero keeps chasing the heroine and finally the heroine falls in love with him etc. /  ஆனால் அது ஹீரோ கதாநாயகியை படம் பாதி வரை துரத்தி துரத்தி காதலிக்க கட்டாயப் படுத்துவது. இறுதியாக கதாநாயகி அவரை காதலிப்பது போன