Skip to main content

Posts

Showing posts from June, 2022

translation - Kaizen Malar's Rooster interview - about

Mrs. Malar had helped more than 10 lakhs people improve their English through her YouTube channel.  திருமதி மலர் தனது யூடியூப் சேனலின் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்த உதவி செய்து உள்ளார்.  ROOSTER INTERVIEW LINK   [20:19] I am very happy to see her bubbling with enthusiasm all along this interview, sharing her tough journey to success.  இந்த நேர்காணல் முழுவதும் உற்சாகத்துடன் தனது வெற்றிக்கான பயணத்தைப் பகிர்ந்து கொள்வதைக் கண்டு நானும மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். She is from Rajapalayam, Tamilnadu. She was running an English institute in her native town, Rajapalayam.  இவர் தமிழ்நாட்டின் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்.  இவர் தனது சொந்த ஊரில் ஆங்கில கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தார்.  Recently she was having difficult times in running her institute.  சமீபத்தில் அவர் தனது கல்வி நிறுவனத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. However, some of her students who were abroad, had asked her to post her videos in YouTube and  enable them to continue their English learning.   

translation - the Japanese method of conducting a strike

ஜப்பானியர்கள் வேலைநிறுத்தம் நடத்தும் முறை. INTRODUCTION // அறிமுகம். We often talk about Japanese technology and German technology. But I feel that we have missed to understand how they made it possible.  .. நாம் அடிக்கடி ஜப்பனீஸ் தொழில்நுட்பம் மற்றும் ஜேர்மன் தொழில்நுட்பத்தை பற்றி பேசுகிறோம். ஆனால் அவர்கள் அதை எப்படி சாத்திய படுத்தினார்கள் என்பதை புரிந்து கொள்ள தவறவிட்டுகிறோம் என்று எண்ணுகிறேன்.  Recently, I saw a video that elaborated on the schooling system in Japan.  சமீபத்தில், ஜப்பானில் உள்ள பாடசாலை அமைப்பை பற்றிய ஒரு விரிவான ஒரு வீடியோவை நான் பார்த்தேன்.  First point to note is that  they don't send their children very early to school.  இதில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் அவர்கள் பள்ளிக்கு மிக இளைய வயதில் தங்கள் குழந்தைகள் அனுப்புவது இல்லை.   Then they don't teach the alphabets at the beginning. They teach manners and discipline first.  பின்னர் அவர்கள் தொடக்கத்தில் எழுத்துக்களை கற்பிக்கவில்லை. அவர்கள் முதலில் பழக்கவழக்கங்களையும் ஒழுக்கத்தையும் தான்  கற்