Skip to main content

Posts

Showing posts from August, 2021

Tamil cinema 2010 HEROINES MENU 0830 Venkatachalam Salem

Tamil cine heroines / actresses 2010  Do you like cinema? Then read about HEROINES [2010] and HEROS, in two languages and ...Update your English JOLLY WAY.  . -=-=-=-=-=- உங்களுக்கு சினிமா பிடிக்குமா?   அப்படி என்றால் சினிமா ஹீரோயின்கள் [2010]  மற்றும் ஹீரோகள் பற்றி ...   இரண்டு மொழிகளில் படித்து உங்கள் ஆங்கிலத்தைப் புதுப்பியுங்கள்.  -=-=-=-=-=- [=] Nayanthara   நயன்தாரா  [click to open] . - [=] Anjali  அஞ்சலி  [click to open] . - [=] Trisha  த்ரிஷா  [click to open] . - [=] Amala Paul  அமலா பால்  [click to open]  . - [#] Tamannaah   தமன்னா   [click to open] . - [ #] Amy Jackson   எமி ஜாக்சன்   [click to open]  . [=]  [=]  [=]  [=]  [=]  [=]  [=] Ajith Kumar  --  அஜித் குமார்  . .  [=] Amitha Bachchan in train அமிதாப் பச்சன் - ரயிலில்  . . [=] Amitha Bachchan in aeroplane  அமிதாப் பச்சன் -- ஏரோபிலேனில்  . Ezhilarasan Venkatachalam Salem Tamil Based English Trainer

Translation -Amy Jackson - Top Tamil Actresses of 2010 Venkatachalam Salem

Actress :  Amy Jackson    Movie :  Madharasapattinam . She might be a Britisher and still a teenager. அவர் ஒரு பிரிட்டிஷ் காரியாகவும், ஒரு பதின்பருவ இளைஞியாகவும் இருக்கலாம்.  But she vooed her audiences in her debut film  Madharasapattinam. ஆனால் அவர் தனது முதல் படமாகிய  மதராசபட்டினத்திலேயே தனது பார்வையாளர்களை  சுண்டி இழுத்து விட்டார்.  This movie is a period film. இது ஒரு பீரீயட் படம் அதாவது சரித்திர படம்.    In this movie she plays a governor's daughter falling in love with a washer-man. இந்த படத்தில் அவர் ஒரு ஆளுநரின் மகளாக நடிக்கின்றார்.  ஒரு சலவைக்காரனை  காதலிக்கிறார். With her dark hair and eyes, and creamy complexion, it was easy to believe that she was an Indian.  அவரது கரு முடி மற்றும் கண்கள், மற்றும் மா நிறம், அவர் ஒரு இந்தியர் என்று நம்ப எளிதாக இருந்தது.   She was mostly in ease in front of the camera. This is despite talking in a language she didn't know. அவருக்கு தெரியாத ஒரு மொழியில் பேச வேண்டி இருந்தும், அவர் கேமரா முன் மிகவும் இயல்பாக தோன்றினார். And the emotion

Translation Tamannaah - Top Tamil Actresses of 2010 Ezhilarasan Venkatachalam

Actress :   Tamannaah  Movies: Paiyya, Sura, Thillalangadi . . Tamannaah, or Tammu, as she's affectionately called, proved that she was more than just a pretty face this year. "தம்மு" என்று செல்லமாக அழைக்கப்படும் தமன்னா இந்த ஆண்டு வந்த நடிகைகளில் ஒரு அழகான முகத்தை கொண்டு உள்ள  நடிகை மட்டும் அல்ல. In the movie, "Paiyya", she played a girl forced to take a road trip due to circumstances.  "பையா", என்ற படத்தில், சூழ்நிலை காரணமாக ஒரு சாலை பயணத்தில் செல்ல  வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு பெண்ணாக நடித்தார்.  This brought a vulnerability to the character she played. இந்த பாத்திரம் அவரை பல வித சோதனையான நிலையிற்கு உட்படுத்தியது. In the movie, Sura, she was back to what the regular heroine did best. "சுரா" படத்தில் அவர் வழக்கமான கதாநாயகிகள் செய்வதையே செய்ய ஆரம்பித்தார்.  She sang, danced and was the hero's centre of interest. பாடினார், நடனமாடினார், பிறகு ஹீரோ ஆசைப்படும் ஒரு பெண்ணாக நடித்தார்.  In the movie, Thillalangadi, she played a character that

Translation VASANTHA KUMAR PIONEER FOR EMI LOAN SCHEME

Vasantha kumar வசந்த் குமார் தவனை கடன் திட்டத்தின் முன்னோடி.  Harikrishnan Nadar Vasanthakumar  (born 14 April 1950 – 28 August 2020)  . . Vasanthakumar is a  great personality. வசந்தகுமார் ஒரு சிறந்த ஆளுமை. The next generation should definitely read about him. அடுத்த தலைமுறை அவரை பற்றி கண்டிப்பாக படிக்க வேண்டும். Vasanthakumar Congress M P, who died on  28 August 2020  is an example for the next generation youth. 28 ஆகஸ்ட் 2020 அன்று  இறந்த வசந்தகுமார் காங்கிரஸ் எம் பி ஆவார். அவர் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு முன்  உதாரணமாவார்.  He was the pioneer for the now famous consumer goods EMI loan scheme. இப்போது புகழ்பெற்ற நுகர்வோர் பொருட்கள் ஈ எம் ஐ (E M I) கடன் திட்டத்திற்கு அவர் முன்னோடியாக இருந்தார். It is unbelievable to read that he started with Rs.22 as a capital from his friend. And another Rs.8,000 loan from the  building owner. அவர் தனது நண்பரிடமிருந்து ரூ .22 ஐ மூலதனமாக பெற்று தன் தொழிலைத் தொடங்கினார் என்று படித்த போது அதை நம்பமுடியவில்லை.  மேலும்  கட்டிட உரிமையாளரிடமிருந்து ர

VASANTHA KUMAR THE PIONEER FOR EMI LOAN SCHEME Venkatachalam Salem

Vasantha kumar CONSUMER LOANS PIONEER  Harikrishnan Nadar Vasanthakumar  (born 14 April 1950 – 28 August 2020)  . A Great personality Vasanthakumar Congress M P, who died recently is an example for the next generation youth. He was the pioneer for the now famous consumer goods EMI loan scheme. It is unbelievable to read that he started with Rs.22 as a capital from his friend. And another Rs.8,000 loan from the  building owner. From a turnover of Rs 5 billion in the year 2007, he managed to double it by 2020 to Rs 10 billion. In the election affidavit filed before the EC in May 2019, he disclosed assets worth Rs 412.45 crore.  He perfectly utilized the insatiable appetite for materialism in the middle class sector which did not have the purchasing power.  He made the middle class people create a recurring deposit and accumulate amount. Once half of a product's amount had been accumulated, he gave the product on long term loan. The balance amount could be paid in easy monthly install

TRANSLATION- NAYANTHARA - THE TWINKLING STAR - Tamil the Hindu newspaper Venkatachalam Salem

Nayanthara's success story ஒளிரும் நட்சத்திரம்:   நயன்தாராவின் வெற்றிக் கொடி! Nayanthara hoists her flag! . நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள ‘ நெற்றிக்கண் ’ திரைப்படம் பரவலான விமர்சனப் பாராட்டுக்களை பெற்றுள்ளது.  Nayanthara's movie,  "THE THIRD EYE" [netrikkan] had received wide appreciation in the O T T platform. Kola mavu kokila - movie review  . . MORE  MOVIE REVIEWS .. பெருவாரியான ரசிகர்களையும் திருப்திபடுத்தி உள்ளது.  Majority of her fans are satisfied with the movie .   படத்தில் குறைகண்டவர்கள் கூட நயன்தாராவின்  நடிப்பைக் கொண்டாடுகிறார்கள். Even the critics who found fault in the movie, are celebrating Nayanthara's performance in it.  இந்தப் படத்தில் பார்வையிழந்த முன்னாள் சிபிஐ அதிகாரி துர்காவாக மையக் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார்.  In this movie, Nayanthara has acted in the central character of a former CBI Official, Durga.  .. சினிமா விமர்சனங்கள் - More MOVIE  REVIEWS .. -=-=-=-=-=-=-=-=-=-=-=- மறுவருகையில் முதலிடம்.   Topped in the

CHECKING WHETHER MESSAGE YOU RECEIVED IS RIGHT OR WRONG VENKATACHALAM SALEM

Fraud websites or wrong information identifying websites Recently if a person called X doesn't like another person called Y, he can very easily SPOIL the good name and  image of person Y using or MIS-USING INTERNET and SOCIAL MEDIA. If the person Y is a well known personality, then the message spreading is VERY FAST. Since I have lot of free time now, sometimes I used do SOME RESEARCH on the SUSPICIOUS MESSAGES that I receive. Many times it had been proved that the - CIRCULATED MESSAGE IS FALSE. 1] We don't donate a DIRTY PAPER to a friend. 2] We don't donate or share a TORN CLOTH to a friend. 3] We don't purposefullly tell a wrong direction to an address or place when somebody enquires us about it. WE JUST SAY - SORRY I DON'T KNOW AND THERE ENDS THE  MATTER. But in manipulated electronic message we don't do that - WE CIRCULATE - MESSAGES WITHOUT ENSURING THE AUTHENTICITY .  IT IS NOT WRONG? You may say your carelessness  is like a cup of dirty waste in a huge

Kolamavu Kokila - Tamil movie -review like comments by Venkatachalam Salem

Kolamavu Kokila - Tamil movie -review like comments by Venkatachalam Salem கோலமாவு கோகிலா -- படம் பற்றி சில வார்த்தைகள்  - Recently I saw a Tamil movie acted by Nayanthara and Yogi Babu called - Kolamavu Kokila [2018]. சமீபத்தில் நான் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடித்த ஒரு தமிழ் படத்தை பார்த்தேன் - அதன் பெயர் கோலமாவு கோகிலா [2018].  .. MORE  MOVIE REVIEWS .. It was a comedy cum crime thriller movie.   இது ஒரு நகைச்சுவை மற்றும் கொலை சம்பந்தப்பட்ட  த்ரில்லர் படம்.  I enjoyed the movie, especially the timely jokes of Jogi Babu and his team. நான் யோகி பாபு மற்றும் அவரது குழுவின்  நகைச்சுவைகளை நன்கு ரசித்தேன். The screenplay was done very well.  திரைக்கதை அற்புதமாக இருந்தது. I couldn't imagine how the director managed to introduce comedy dialogues in this crime thriller movie.  ஒரு குற்றம், கொலை நிறைந்த த்ரில்லர் படத்தில் நகைச்சுவையை ஏன்  இயக்குனர் அறிமுகப்படுத்த முயன்றார் என்று எனக்கு புரியவில்லை. It was an amazing attempt and it came out well. ஆனால் இது ஒரு அற்புதமான  முயற்சி. அதில் அ