NEW ENGLISH WORDS - mumuration என் பள்ளி நண்பர், சுரேஷ் ஒரு அற்புதமான வீடியோவை அனுப்பி இருந்தார். My school friend, Suresh (HCMS78) sent an excellent video. அதில் ஆயிரக்கணக்கான பறவைகளில் வானில் அற்புதமாக கூட்டு நடனம் ஆடுவதற்கு ஆங்கிலத்தில் " murmuration " என்று அழைப்பார்கலாம். In that video thousands of birds made a fantastic group dance. He said it is called as murmuration . எனக்கு " murmur " என்றால் முணுமுணுப்பது என்று தெரியும். ஆனால் இந்த வார்த்தை எனக்கு தெரியாது. .. I have heard the word " murmur ". It is talking in low voice. Generally grumbling about somebody or about something. But don't the meaning of " murmuration " "கற்றது கையளவு" Art is long. But life is short. இச்சமையத்தில் சரஸ்வதி தாய், என் காதில், "மகனே எழில் உனக்கு " உர் " என்ற ஒலி வரும் நிறைய வார்த்தைகள் உனக்கு தெரியுமே... Suddenly I felt as if Goddess Saraswathi telling in my ears, "Ezhilarasan you know many words that has th...