NEW ENGLISH WORDS - mumuration
My school friend, Suresh (HCMS78) sent an excellent video.
அதில் ஆயிரக்கணக்கான பறவைகளில் வானில் அற்புதமாக கூட்டு நடனம் ஆடுவதற்கு ஆங்கிலத்தில் "murmuration" என்று
அழைப்பார்கலாம்.
In that video thousands of birds made a fantastic group dance. He said it is called as murmuration.
எனக்கு "murmur" என்றால் முணுமுணுப்பது என்று தெரியும். ஆனால் இந்த வார்த்தை எனக்கு தெரியாது.
..
I have heard the word "murmur". It is talking in low voice. Generally grumbling about somebody or about something. But don't the meaning of "murmuration"
"கற்றது கையளவு"
Art is long. But life is short.
இச்சமையத்தில் சரஸ்வதி தாய், என் காதில், "மகனே எழில் உனக்கு "உர்" என்ற ஒலி வரும் நிறைய வார்த்தைகள் உனக்கு தெரியுமே...
Suddenly I felt as if Goddess Saraswathi telling in my ears, "Ezhilarasan you know many words that has the sound "UR" inside it.
ஏன் அதை உலகெங்கும் உள்ள உன் மாணவர்களுக்கு விருந்தாக படைக்கக் கூடாது?" என்றார்.
Why don't you write down such a list and give it to your sishyas located worldwide?"
இதோ அது ரெடி. கீழே உள்ளது.
The list is ready and is given below.
murmur (n.) முணுமுணுப்பு
murmuration (n.) ஆயிரக்கணக்கான பறவைகளில் அற்புத கூட்டு நடனம்
augur (v) மறைமுகமாக காண்பி
burrow (n.) எலி பொந்து
curly (adj) சுருண்ட
demurrage(n.) தண்ட வாடகை ~( ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பொருள் அதிக நாள் இருந்ததால்).
endurance (n.) தாக்கு பிடிக்கும் தன்மை (தர சான்று)
fur(n.)..... மிருகத்தின் பதப்படுத்தப்பட்ட முடிகள் உடைய தோல்
guru(n.).... ஆசிரியர்
humour(n.).. சிரிப்பு
ignore(v) உதாசீனப்படுத்து
Jaguar(n.).. ஒரு வகை புலி
lemur(n.) ஒரு வகை குரங்கு
mature (adj) வயது முதிர்ந்த
nurse (n.).. மருத்துவ பணிப் பெண்
occur(v) ....நிகழ்வது
purr(v) .....பூனை, புலி போன்ற மிருகம் எழுப்பும் "புர்" என்ற ஒலி
Qur'an(n.) ..குர் ஆன் -புனித நூல்
rumour(n.) ..வதந்தி
suture(n.).. நம் தோலில் போடப்படும் தையல் (மருத்துவர்)
Saturn(n.) ..சனி கிரகம்
tour(n.) ....சுற்றுலா
tutor(n.)....ஆசிரியர்
utter(v).... கூறு
udder(n.) ...பசுவின் பால் மடி
valour(n.) ..தைரியம்
vulture(n.). பிணம் தின்னிக் கழுகு
yogurt(n.).. தயிர்
"கற்றது கையளவு"
Ezhilarasan Venkatachalam
Comments
Post a Comment