ONLINE ENGLISH CLASSES through Tamil [VOICE ONLY]
- One to One training - Hundreds have benefited - Offline whatsapp grammar corrections also available - Unique friendly approach - Different styles for different types of people- AUDIO ONLY
- சுருக்கமாக ... எனக்கு முதலில் ரூபாய் xyz # (கீழே பார்க்கவும்) பணம் அனுப்பி விட்டு...ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...
2) என்னிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் வரை காத்து இருக்கவும். [நான் வேறு ஒருவருக்கு ஆன்லை வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கலாம்]
3) பணம் பெற்ற இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் நான் உங்களைஅழைத்துப் பேசுவேன்.
4) முக்கியமாக உங்களை ஃபோன் வழி ஒரு எளிய டெஸ்ட் எழுத அழைப்பேன் [audio only] . இதற்கு நாம் விரிவாக பேசி-இருவருக்கும் பொருத்தமான நாள், நேரம் ஒதுக்க வேண்டும்.
5) டெஸ்ட் எழுத குறைந்த பட்சம் 20 நிமிடம் தேவை.
ஃபோனில் நான் கேட்கும் ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தத்தை நீங்கள் கூற வேண்டும். அவ்வளவு தான். கவனிக்கவும் ... நான் அதை உங்களுக்காக இங்கு ஒரு காகித்தில் எழுதுவேன்.
6) அதில் போதிய மதிப்பெண் நீங்கள் எடுத்த பின்...மேலும் தொடர்ந்து ஃபோன் வழியே, வகுப்பு எடுப்பது பற்றி [audio only] இருவரும் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுப்போம்.(அதாவது நேரம், நாட்கள், ஃபீஸ் முதலியவை)
யூடியூபில் : சுமார் பத்து வருடங்களாக ஆங்கிலம் கற்க உதவும் வீடியோக்களை நான் பதிவு செய்து வருகிறேன். லிங்க் கீழே ..
நன்றி வணக்கம்.
தமிழ் வழி
ஆன்லைன் ஆங்கில ஆசிரியர்
சேலம், தென் இந்தியா.
Comments
Post a Comment