Rama linga Vallalar Free food kitchen Rama linga Vallalar's birthday is on October 5 / அக்டோபர் 5 ஆம் தேதி ராமலிங்க வள்ளலரின் பிறந்தநாள் .. He was one of the most famous Tamil Saints and also one of the greatest Tamil poets of the 19th century. / அவர் மிகவும் பிரபலமான தமிழ் முனிவர்களில் ஒருவர். மேலும் அவர் 19 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தமிழ் கவிஞரும் ஆவார். He was very much against the caste system because of the adverse impacts it had on society. / அவர் ஜாதி அமைப்புக்கு எதிரானவர். ஏனெனில் அது சமுதாயத்தில் பல பாதகமான தாக்கங்களுக்கு காரணமாக இருந்தன என்று கருதினார். In 1867, he established a facility serving free food named "The Sathya Dharma Salai" in Vadalur. / 1867 ஆம் ஆண்டில், வடலூரில் "சத்ய தர்மம் சாலை" என்ற பெயரில் ஒரு இலவச உணவு கொடுக்கும் அமைப்பை அவர் நிறுவினார். There all people are served free food without any caste distinctions. / அங்கு எந்த ஜாதி வேறுபாடுகளும் இல்லாமல் எல்லாருக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது. He...
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்