Tamil movie review Translation manjapai Wikipedia Translation manjapai Tamil movie மஞ்சப் பை - (2014) . Manjapai (Yellow Bag) is a 2014 Indian Tamil-language comedy drama film written and directed by N. Ragavan. 'மஞ்சப் பை" ஒரு 2014 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி நகைச்சுவை படம். இதை எழுதி டைரக்ட் செய்தவர் N. ராகவன். ONLINE ENGLISH CLASSES through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி The movie was a surprise hit at the box office. இந்த படத்திற்கு பண வசூலில் பெரும் வெற்றி கிடைத்தது. plot / story : The film starts with Tamil (Vimal) who is raised single-handedly by his grandfather, Venkatasamy (Raj Kiran) in a village. கதை: ஒரு கிராமத்தில் தாத்தா, வெங்கடசாமி (ராஜ் கிரான்) தமிழை (விமல்) தனி ஆளாகவே வளர்ப்பதாக படம் தொடங்குகிறது. 25 years later the boy is working in a Chennai-based IT company. He is staying in a modern apartment. 25 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த சிறுவன் சென்னையில் ஒரு கம்ப்யூட்டர் (IT) நிறுவனத்தில...
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்