Judging Others // மற்றவர்களை எடை போடுவது A young couple moved into a new house. ஒரு இளம் ஜோடி ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தது. . The next morning the young woman saw her neighbour hanging the washed cloths outside. மறுநாள் காலை அந்த இளம் பெண் தன் பக்கத்து வீட்டுக்கார பெண் துவைத்த துணிகளை வெளியில் தொங்கவிட்டதைப் பார்த்தாள். "That laundry is not very clean; she doesn’t know how to wash correctly. Perhaps she needs better soap powder”. "அந்த துணிகள் சுத்தமாக இல்லை; அவளுக்கு சரியாக துணி துவக்க தெரியாது போல தெரிகின்றது. ஒருவேளை அவளுக்கு நல்ல சோப்புத் தூள் தேவைப்படலாம்." என்று தன் கணவனிடம் கூறினாள். Her husband looked on, remaining silent. அவள் கணவன் அமைதியாக அவளைப் பார்த்தான். Every time her neighbour hung her washing out to dry, the young woman made the same comments. ஒவ்வொரு முறையும் அவளுடைய பக்கத்து வீட்டுக்காரி துணிகளை வெளியே தொங்கவிடும் போது எல்லாம், அந்த இளம் பெண் அதே கருத்துக்களைத் தெரிவித்தார். A month later, the woman w...
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்