My Comments on tele serial kaiyalavu manasu K. பாலசந்தரின் "கையளவு மனசு" என்ற டீ வி சீரியல் பற்றிய என் எண்ணங்கள் . Friends, While staying with my younger daughter at Chennai [Jan 2022], I had the opportunity to watch all the 51 episodes of a tele serial by the stalwart of South Indian cinema, K. Balachandar, in a few days. நண்பர்களே, எனது இளைய மகளுடன் சென்னையில் தங்கியிருந்தபோது, [Jan 2022] தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த சினிமா ஜாம்பவானாகிய டைரக்டர் திரு. கே.பாலசந்தரின் டெலி சீரியலின் 51 அத்தியாயங்களையும் தொடர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. The name of the tele serial was -- kaiyalavu manasu. அந்த டெலி சீரியலின் பெயர் -- "கையளவு மனசு". This tele serial is a NEVER ENDING FOUNTAIN OF POSITIVE AND NOBLE THOUGHTS. இந்த டெலி சீரியல் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் உன்னத எண்ணங்களின் ஒரு முடிவில்லாத ஊற்றாகும். I thoroughly enjoyed all the episodes. அனைத்து அத்தியாயங்களையும் (எபிசோடுகளையும்) நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். Whe...
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்