My Comments on tele serial kaiyalavu manasu
K. பாலசந்தரின் "கையளவு மனசு" என்ற டீ வி சீரியல் பற்றிய என் எண்ணங்கள்.
Friends, While staying with my younger daughter at Chennai [Jan 2022], I had the opportunity to watch all the 51 episodes of a tele serial by the stalwart of South Indian cinema, K. Balachandar, in a few days.
நண்பர்களே, எனது இளைய மகளுடன் சென்னையில் தங்கியிருந்தபோது, [Jan 2022] தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த சினிமா ஜாம்பவானாகிய டைரக்டர் திரு. கே.பாலசந்தரின் டெலி சீரியலின் 51 அத்தியாயங்களையும்
தொடர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
The name of the tele serial was -- kaiyalavu manasu.
அந்த டெலி சீரியலின் பெயர் -- "கையளவு மனசு".
This tele serial is a NEVER ENDING FOUNTAIN OF POSITIVE AND NOBLE THOUGHTS.
இந்த டெலி சீரியல் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் உன்னத எண்ணங்களின் ஒரு முடிவில்லாத ஊற்றாகும்.
I thoroughly enjoyed all the episodes.
அனைத்து அத்தியாயங்களையும்
(எபிசோடுகளையும்) நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன்.
When most of the present day tele serials are nothing more than a bundle of FILTHY THOUGHTS presented with icing.
இன்றைய டெலிவிஷன் சீரியல்களில் பெரும்பாலானவை அசிங்கமான எண்ணங்களின் மூட்டையாக இருக்கின்றன. அதில் சர்க்கரையைத் தூவி நமக்கு கொடுக்கிறார்கள்.
But this tele serial is treasure house of NOBLE THOUGHTS taken to the extreme imagination in each and every frame.
ஆனால் இந்த டெலி சீரியல் ஒவ்வொரு பிரேமிலும் உன்னத எண்ணங்களை அதீத கற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒரு
பொக்கிஷமாகும்.
Wow ! Hats off to K B Sir.
ஆஹா ! அட்டகாசம் கே பி சார்.
I will have to watch all the episodes a second time with a notebook and pen.
நான் அனைத்து அத்தியாயங்களையும் இரண்டாவது முறையாக ஒரு நோட்புக் மற்றும் பேனாவுடன் மீண்டும் பார்க்க வேண்டும்.
And then write my thoughts after each episode.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் பார்த்த பிறகு, என் எண்ணங்களை விரிவாக எழுத வேண்டும்.
Time investment
by
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based Online English Trainer
Comments
Post a Comment