Skip to main content

Translation TEACHER RELATED QUOTES. Venkatachalam Salem

Translation TEACHER RELATED QUOTES. Venkatachalam Salem


..

ஆசிரியர் தொடர்புடைய மேற்கோள்கள்.

The mediocre teacher TELLS. 
The good teacher EXPLAINS.
The superior teacher 
DEMONSTRATES.

The great teacher INSPIRES. 
--WILLIAM A. WARD 

சாதாரண ஆசிரியர் பாடங்களை "படிப்பார்",
 நல்ல ஆசிரியர் பாடல்களை "விளக்குவார்".
 உயர்ந்த ஆசிரியர் செயல்முறை வகுப்புகளில்  "செய்து காட்டுவார்".

மிகச் சிறந்த ஆசிரியர் மாணவருக்கு "உத்வேகம்  ஊட்டுவார்".  - வில்லியம் ஏ. வார்டு

mmmm

To teach is to touch a life forever. 

கற்பிப்பது என்பது ஒருவருடைய வாழ்க்கையையே நல்வழியில் மாற்றுவது.

mmmm

Teaching is a profession that creates all other professions. 

கற்பித்தல் என்பது மற்ற அனைத்து தொழில்களையும் உருவாக்கும் ஒரு தொழில்.

mmmm

Education is improving the lives of others.  And leaving your community and world better than you found it. 
-MARIAN WRIGHT EDELMAN 

கல்வி என்பது மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது. 

பிறகு நீங்கள்  வாழ்ந்த போது இருந்ததை விட சிறப்பாக  இந்த சமூகத்தையும் உலகத்தையும்  மாற்றிவிட்டு,  விடைபெறுவது. 
-மரியன் ரைட் எடெல்மேன்

mmmm 

True teachers use themselves as "bridges" over which they invite their students to cross.
And then, having facilitated their crossing they "joyfully collapse".
And they encourage them to "create bridges of their own".  -Nikos Kazantzakis

உண்மையான ஆசிரியர்கள் தங்களை "பாலங்களாக" கருதி, அதன் மீது தங்கள் மாணவர்களை கடக்க அழைக்கிறார்கள்.

அவர்கள் கடந்த பின் "மகிழ்ச்சியுடன்" சரிந்து  வீழ்கிறார்கள். 

மேலும் மாணவர்களே சுயமாக "புதிய பாலங்களை உருவாக்க" அவர்களை ஊக்குவிக்கிறார்கள். -நிகோஸ் கசான்ட்ஸாகிஸ்

mmmm

EDUCATION IS UNFOLDING THE WINGS OF THE HEAD AND HEART TOGETHER. 

THE JOB OF A TEACHER IS TO "PUSH" THE STUDENTS OUT OF THE NEST TO "STRENGTHEN
THEIR WINGS.

"கல்வி என்பது  அறிவின் மற்றும் இதயத்தின் சிறகுகளை 'விரிப்பது'.

 ஒரு ஆசிரியரின் வேலை     
 மாணவர்களின் சிறகுகளை
"வலுவூட்டுவதற்காக"  அவர்களை கூட்டிற்கு வெளியே பிடித்து "தள்ளுவது". 

mmmm

Life as a Teacher BEGINS the day you realise that -- “YOU ARE ALWAYS A LEARNER".

நான் எப்போதுமே ஒரு
 மாணவன் தான்" -- என்ற உண்மையை உணர்ந்த நாளிலிருந்து தான், ஒரு ஆசிரியராக என் உண்மையான வாழ்க்கை தொடங்குகிறது. 

mmmm

A GOOD TEACHER CAN "INSPIRE" HOPE, 
"IGNITE" THE IMAGINATION, AND 
"INSTILL" A LOVE OF LEARNING. - 
-Brad Henry

ஒரு நல்ல ஆசிரியரால் நம்பிக்கையை "ஊட்ட" முடியும், 
 கற்பனையை "தூண்ட" முடியும் மற்றும் கற்றலின் மீது தீவிர ஆர்வத்தை "விதைக்க" முடியும்.
 -பிரேட் ஹென்றி

mmmm

A teacher doesn't need to be a trained artist, or to be able to draw, in order to present powerful art lessons in the classroom. 

The most important thing you need to be is a MOTIVATOR.

And one of the motivator's  most powerful phrases is  : "Take another look." 

வகுப்பறையில் நுட்பமான கலைப் பாடங்களை கற்றுக் கொடுக்க, ஆசிரியர் ஒரு பயிற்சி பெற்ற கலைஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

அவருக்கு ஓவியம் வரைய கூட தெரிந்து இருக்க வேண்டியது இல்லை.  

அவர் ஒரு சிறந்த ஊக்குவிப்பாளராக இருந்தால் மட்டும் போதும்.
  
மேலும்  "இன்னொரு முறை நீ செய்ததையே நன்கு உற்றுப் பார்" -- என்ற வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொல்லத் தெரிந்தவராக இருந்தாலே போதும். 

mmmm

The best teachers teach from 
the  heart, not from the book. 

சிறந்த ஆசிரியர்கள் இதயத்தில் இருந்து  கற்பிக்கிறார்கள், புத்தகத்திலிருந்து அல்ல.

mmmm

"If you are planning for a year, SOW rice. 
If you are planning for a decade, PLANT trees. 
If you are planning for a lifetime, EDUCATE people".  --Chinese proverb

"நீங்கள் ஒரு வருடத்திற்கு  திட்டமிடுகிறீர்கள் என்றால், அரிசியை விதைக்கவும்.

நீங்கள் ஒரு தசாப்தத்திற்கு திட்டமிட்டிருந்தால்,  மரங்களை விதைக்கவும்.

 நீங்கள் ஒரு வாழ்நாள் முழுவதற்கும்  திட்டமிடுகிறீர்களானால், மக்களுக்கு கல்வியை கொடுங்கள்".  - சீன பழமொழி

m.m.m.m.m.m.m

MY COMMENTS : A few months ago, a lady teacher from Thanjavur contacted me, asking me to teach English ONLINE. 

எனது கருத்துக்கள் : சில மாதங்களுக்கு முன்பு, தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு பெண் ஆசிரியர் என்னைத் தொடர்பு கொண்டு, அவருக்கு  ஆங்கிலத்தை ஆன்லைனில் கற்பிக்கச் சொன்னார்.

She even paid me for an ONLINE ENTRANCE TEST.

என் ஆன்லைன் நுழைவு  தேர்விற்கு அவர் எனக்கு பணம் கூட அனுப்பி இருந்தார். 
 
However, when I insisted her to  send her "Aadhaar. Id", she got scared and said,  "SIR, I AM QUITTING".
 
இருப்பினும், நான் அவரை தன்னுடைய ஆதார் எண்ணை அனுப்புமாறு வற்புறுத்தியபோது, ​​அவர் பயந்து போய்,  'நான் உங்களிடம் இருந்து விடைபெறகிறேன், ஐயா" --என்று வாட்ஸ்ஸப்பில் செய்தி அனுப்பினார்.
   
I was disappointed that she lost her chance to enrich her English language through me.

என் மூலம் தனது ஆங்கில மொழி அறிவை  வளப்படுத்தும் வாய்ப்பை அவர் இழந்ததால் நான் ஏமாற்றமடைந்தேன்.

However, I collected nice quotes about a teacher and sent them to her.

இருப்பினும், நான் ஒரு ஆசிரியரைப் பற்றிய நல்ல மேற்கோள்களை  இன்டெர்நெட்டில் இருந்து  சேகரித்து அவருக்கு அனுப்பினேன்.

It was of course to coax her a little. But she did not change her mind till date. 

இது அவரை கொஞ்சம் கவர்ந்திழுக்கத் தான்.  ஆனால் அவர் இன்றுவரை மனம் மாறவில்லை.  

I hope she will "overlook" my mistake and join on a future date. 

அவர் என் தவறை "பொருட்படுத்தாமல்" எதிர்காலத்தில் என்னிடம் தன் ஆங்கிலத்தை பட்டை தீட்ட சேருவார் என்று நம்புகிறேன்.

THESE "TEACHER" QUOTES 
WERE COLLECTED FOR HER. 
I SHOULD "THANK" HER FOR "PUSHING" ME TO DO THIS.

இந்த "ஆசிரியர்" பற்றி மேற்கோள்கள் அவருக்காக சேகரிக்கப்பட்டது. இதைச் செய்ய என்னை "தள்ளியதற்கு" நான் அவருக்கு "நன்றி"  கூற வேண்டும்.

ANYWAY, ANYONE WHO HAS  RESPECT FOR A TEACHER MAY RELISH IT.

எப்படி இருந்தாலும், ஒரு ஆசிரியருக்கு மரியாதை செலுத்த விரும்பும் எவரும் இதை இரசிக்கலாம். 
 .

Ezhil arasan Venkatachalam.
Tamil based English Trainer.
Salem. 

ஆங்கிலத்தில் எழுதியது "யார்யாரோ"

தமிழ் மொழிபெயர்ப்பு 
முயற்சி 
எழிலரசன் வெங்கடாசலம்
தமிழ் வழி ஆங்கில ஆசிரியர்
சேலம்.
ஆசிரியர் தொடர்புடைய மேற்கோள்கள்.
DISCLAIMER : THESE QUOTES WERE COLLECTED FROM DIFFERENT SOURCES. THEY OWN THE RESPECTIVE COPY RIGHTS. THE REPRODUCTION AND TRANSLATION DONE HERE IS ... 
ONLY FOR EDUCATIONAL PURPOSES
.
Ezhilarasan Venkatachalam Salem
Tamil Based English Trainer 


Comments

Popular posts from this blog

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2 ...

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENT...

MOVIE REVIEW menu // English through Tamil Ezhilarasan

MOVIE REVIEW Translation MENU 2018 ENGLISH TRAINING THROUGH TAMIL MENU for MOVIE REVIEW LINKS 2018 ..  . Online English classes  . இளைஞர்களே,  தமிழ் சினிமா விமர்சனங்கள், சினிமா பாடல் மொழிபெயர்ப்பு முதலியவை வழியே  --  உங்கள்  ஆங்கிலத்தை பட்டை தீட்ட  --  இதோ மேலும்   ஒரு லிங்க் தொகுப்பு  எழிலரசன்   வெங்கடாசலம் =॥=॥  Friends,  A collection of my ENGLISH IMPROVEMENT aiding content relating to Tamil movies .   --   LINKS BELOW படம் .. தோழா   ** THOZHA ... Tamil movie impressions படம் .. அறம் .. விமர்சனம்   ** ARAM - Tamil movie review படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie ... my impressions படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie . translation படம்..காகா முட்டை .- விமர்சனம் **  KAKA MUTTAI  Movie Review (FULL EASY) படம்.. மாஹான் கணக்கு ** Maahan Kanakku  ... impressions படம்.. பசங்க 2 Pasanga 2.html   படம்.. கோலமாவு கோகிலா  - comments Kolamav...