ENGLISH TRAINING THROUGH TAMIL
ஆங்கிலம் அறிவோமே 227: Question format
என்ன நடக்குமோ அதுவே நடக்கும்!
ஜி.எஸ்.எஸ். // 22 Aug 2018
Question format / Tit bits format
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥
“Whodunnit story
....என்றால் என்ன பொருள்?’’
Who has done it (Who did it)
... என்பதுதான் whodunnit என்று மாறி இருக்கிறது.
Howcatchem...... என்று சில ...
*****
'Que sera sera'. .......
‘கே சரா சரா' என்பதற்குப் பொருள
் .... 'என்ன நடக்குமோ அதுவே நடக்கும்' என்பதுதான். அதாவது
whatever will be, will be.
Sera என்று ஓர் ஆங்கிலச் சொல்லும் உண்டு. அது serum என்பதன் பன்மை.
Serum என்பது ரத்தத்தின் மெல்லிய மஞ்சள் திரவப் பகுதி.
***
Clap என்றாலும், applause என்றாலும் ஒரே பொருள்தானே?
பாராட்டைத் தெரிவிப்பதற்காகக் கை தட்டுவதுதான் .....clapping.
பலரும் சேர்ந்து கைதட்டுவதை.... applause என்பார்கள்.
இதை ‘அப்ளோஸ்' என்று உச்சரிக்க வேண்டும்.
***
Venture – Adventure
***
“சமீபத்தில் பரபரப்பாகி இருக்கும் ஒரு விஷயத்தில்
Casting Couch
...என்ற சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
‘Couch' என்பது சோஃபாவைக் குறிக்கிறது.
ஆனால், casting couch என்பது வேறு.
தொடக்கம் இப்படித்தான்....
... அதற்குப் பிறகு ஒருவருக்குப் பொருளை விற்கவோ, அவரிடமிருந்து பொருளை வாங்கவோ ஒருவர் மறுத்தாலோ, அவரை ஒதுக்கி வைக்கவோ
........... ‘boycott’
செய்வதாகக் குறிப்பிடத் தொடங்கினார்கள்.
சிப்ஸ்
# காதடைப்பான் என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறுவார்கள்?
.....Earmuff.
# Sooner or later என்றால்?
காலப்போக்கில். மெல்ல மெல்ல.
You will know about him sooner or later.
# Topsy turvy என்பதன் பொருள் என்ன?
தலைகீழாக.
The car rolled over and ended up topsy turvy.
தொடர்புக்கு -
aruncharanya@gmail.com
நன்றி : தி இந்து
** ஆங்கிலம் அறிவோமே 227: (22 Aug 2018)
FOR FULL ARTICLE --
பதில் தெரிய படிக்கவும் ...
..
https://tamil.thehindu.com/general/education/article24737455.ece
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Collected and compiled
by
Ezhilarasan Venkatachalam
Salem, South India.

Comments
Post a Comment