Skip to main content

angilam arivom 228 QUESTION FORMAT Ezhilarasan Venkatachalam

ENGLISH TRAINING THROUGH TAMIL
angilam arivom 228
QUESTION FORMAT OF
 .
Friends,

Do you know the meaning of the following words ?

Please take a notebook and write down them.

Then read ...

ஆங்கிலம் அறிவோமே 228:
 ‘சும்மா அதிருதில்லே’ சங்கதியல்ல. (28 Aug 2018)

Written by the great ..ஜி.எஸ்.எஸ்.

01 Doodling

02 Mane –

03 Main –

04 Mien –

05 Mein

06 Caravan

07 Pageant

Eg.

The rich man’s party was a pageant of wealth.

08 Parade

Eg.
Military Parade  .

09 oval

10 ellipsoidal

Eg.

oval face
**

Main என்பதற்குச் சமமான சொற்கள் ... இவை.

Principal, key, chief, leading, head, fundamental, major, essential, dominant, crucial.
...
Operation
Issue
Person
Right
Subject
Conversation
Factor
Strategy

சம வார்த்தைகள் (synonyms) என்றால் அவற்றை எப்போதுமே ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றைப் பயன்படுத்தி விடமுடியாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள். 

Major

crucial operation

head operation
*************
 ‘In the right situation’

  ‘at the right time’

 ‘depending on the sensitivity’
*************
“Vibe
என்பது

vibration என்பதன் சுருக்கம்தானே?”

Vibe என்பது ‘சும்மா அதிருதில்லே’ சங்கதியல்ல.  ஒரு இடம், சூழல் அல்லது இசை ஏற்படுத்தும் உணர்வைத்தான் (mood) vibe என்கிறார்கள்.

His music has a soothing vibe
 .
Do not go there – that place has bad vibes

போட்டியில் கேட்டுவிட்டால்?

His ___________ is not liked by others.

obedience
obesity
obduracy
accuracy

Obedience என்றால் கீழ்ப்படிதல்.

Obduracy என்றால் பிறர் என்ன கூறினாலும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் பிடிவாதமாக இருத்தல்.

Accuracy என்றால் துல்லியம்.

ஒருவர் obedience கொண்டவராக இருப்பதும், accuracy-யோடு தன் பணிகளைச் செய்வதும் பிறருக்குப் பிடிக்கும்.

Obesity
...என்றால் உடல் பருமன்.  இது சிலருக்குப் பிடிக்கலாம்.  சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.

மேற்படி கோணங்களை ஆராயும்போது obduracy என்பதுதான் பலராலும் விரும்பப்படாத ஒரு தன்மையாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே,

His obduracy is not liked by others என்பதுதான் சரி.

சிப்ஸ்

# Work out என்றால் என்ன?

உடற்பயிற்சி செய்வது. Work out every day to keep healthy.

# Adding fuel to the fire
என்றாலும்,

adding insult to injury
...என்றாலும் ஒரே பொருளா?

ஆம். எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது.

# Mango
என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது?

நம்ம மொழிதான்.  மாங்கா.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=

நன்றி : தி  இந்து

ஆங்கிலம் அறிவோமே 228:
 ‘சும்மா அதிருதில்லே’ சங்கதியல்ல. (28 Aug 2018)
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Collected by

Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem.

ANSWERS  OR FULL SCRIPT :


Comments

Popular posts from this blog

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2 ...

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENT...

MOVIE REVIEW menu // English through Tamil Ezhilarasan

MOVIE REVIEW Translation MENU 2018 ENGLISH TRAINING THROUGH TAMIL MENU for MOVIE REVIEW LINKS 2018 ..  . Online English classes  . இளைஞர்களே,  தமிழ் சினிமா விமர்சனங்கள், சினிமா பாடல் மொழிபெயர்ப்பு முதலியவை வழியே  --  உங்கள்  ஆங்கிலத்தை பட்டை தீட்ட  --  இதோ மேலும்   ஒரு லிங்க் தொகுப்பு  எழிலரசன்   வெங்கடாசலம் =॥=॥  Friends,  A collection of my ENGLISH IMPROVEMENT aiding content relating to Tamil movies .   --   LINKS BELOW படம் .. தோழா   ** THOZHA ... Tamil movie impressions படம் .. அறம் .. விமர்சனம்   ** ARAM - Tamil movie review படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie ... my impressions படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie . translation படம்..காகா முட்டை .- விமர்சனம் **  KAKA MUTTAI  Movie Review (FULL EASY) படம்.. மாஹான் கணக்கு ** Maahan Kanakku  ... impressions படம்.. பசங்க 2 Pasanga 2.html   படம்.. கோலமாவு கோகிலா  - comments Kolamav...