English training through Tamil in your campus
நண்பர்களே,
அனாதை ஆசிரமம் மற்றும் உடல்சவாலை சந்திக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு (குழுவாக) மிகக்குறைந்த கட்டணத்தில், அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து வகுப்புகள் எடுக்கப்படும்
ஆங்கிலத்தை தமிழ் வழியே கற்றுக் கொள்ள நான் பல ஆண்டுகள் செயல்பட்டு பல உத்திகளை கண்டு பிடித்து உள்ளேன்.
அதை வீடியோக்களாகவும் உருவாக்கி யூட்யூப் என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன்.
YOUTUBE CHANNEL
இதன் உதவியுடன் இன்டர்நெட் செயல்படும் எந்த இடத்திலும் என்னால். ... மிகவும் புதிய அணுகுமுறையில் ஒருவருடைய ஆங்கிலத்தை 24 மணிநேரத்தில் (தினம் ஒரு மணிநேரம் வீதம், 24 நாட்களில்) புத்துயிர் பெறச் செய்ய முடியும்.
மேலும், ஆங்கிலம் மற்றும் தமிழில்
(இரு மொழியில்) வரிக்கு வரி
மொழிபெயர்ப்பு செய்து
பல கட்டுரைகள், சுவையான தினசரி செய்திகள் முதலியவற்றை
கொடுத்து உள்ளேன்.
BLOG
ஆங்கிலம் கற்க என் உதவி தேவை இருந்தால் என்னை தொடர்பு கொண்டு, அதை பெற்றுக் கொள்ளலாம். (கட்டணம் உண்டு).
கவனிக்க :
அனாதை ஆசிரமம் மற்றும் உடல்சவாலை சந்திக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு (குழுவாக) மிகக்குறைந்த கட்டணத்தில், அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து வகுப்புகள் எடுக்கப்படும்
நன்றி வணக்கம்.
அன்புடன்
எழிலரசன் வெங்கடாசலம்
தமிழ் வழி ஆங்கில சிறப்பு ஆசிரியர்
சேலம்
http://www.facebook.com/ezhil.venkatachalam
**
PLAYLIST ... STORIES
Ezhilarasan Venkatachalam
Global Tamil Based English Trainer
Salem, South India.
Mobile 99526 60402
Comments
Post a Comment