36 Hours English Training Through Tamil
in your place
in Salem Town.
Minimum 8 members.
Age : 18 years and above.
Contact for other details.
Phone number : 99526 60402
நான் சுமார் பத்து ஆண்களாக தமிழ் வழியில் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதில் பல உத்திகளை கடைபிடித்து உள்ளேன்.
நூற்றுக் கணக்கில் வீடியோக்களையும் எழுத்து வடிவில் பாடங்களையும் உருவாக்கி இன்டெர்நெட்டில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
இதனால் ஒருவருக்கு ஆங்கிலம் கற்க ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் நான் அவர்களுக்கு எளிதாக வழிகாட்ட முடியும்.
"ஒரு 36 மணி நேர ஆங்கில பயிற்சிகள் பட்டரை" தயாராக உள்ளது. (18 நாட்கள் அல்லது 36 நாட்கள்)
உங்கள் சமூத்தில் உள்ள மாணவர்கள், வேலையில் உள்ளவர்களுக்கு ஒரு குழுவாக -- ஆங்கிலம் மற்றும் தன்னம்பிக்கை பயிற்சி பட்டரையை ...
.....உங்கள் இடத்தில் (சேலத்தில்) நேரில் வந்து வகுப்புகள் எடுக்க என்னை அணுகவும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு டிக்ஸ்னரியும் (அகராதி) ஆங்கில நியூஸ் பேப்பரும், இருந்தால் போதும் நான் அனைத்து
வயதினருக்கும் ஆங்கில வகுப்புகள் எடுக்க முடியும்.
அல்லது
மொபைல் ஃபோன் மூலம்
மூன்று நாள் வழிகாட்டி வகுப்புகளும் எடுக்கப்படும்.
நன்றி.
எழிலரசன் வெங்கடாசலம்
Ezhilarasan Venkatachalam
Video Lessons
http://www.youtube.com/user/ezhil38y
Other materials
http://softskillstrainingezhilarasans.blogspot.in
http://e3instituteslm.blogspot.in
Ezhilarasan Venkatachalam
Global Tamil Based English Trainer
Salem.
Comments
Post a Comment