Skip to main content

PICTURE DICTIONARY FULL script VENKATACHALAM SALEM


PICTURE DICTIONARY  FULL script
 VENKATACHALAM SALEM

..

..

Along ...அருகே

The dog is walking along the wall.

நாய் சுவரின் அருகே நடக்கிறது.

Banana ...வாழைப்பழம்

A banana is a fruit.
வாழைப்பழம் ஒரு சுவையான பழம்.

Banana is yellow and sweet.
வாழைப்பழம் மஞ்சல் நிறத்தில் இனிப்பாக இருக்கும்.

Candle ...மெழுகுவர்த்தி

We burn a candle to get light.
வெளிச்சம் கிடைக்க நாம் மெழுகுவர்த்தியை ஏற்றுவோம்.

A candle is made of wax.
மெழுகுவர்த்தி மெழுகினால் ஆனது.

Desert ...பாலைவனம்

There is only sand in a desert.
பாலைவனத்தில் மணல் மடடுமே இருக்கும்.

Nothing grows in desert.
பாலைவனத்தில் எதுவும் வளராது.

Elephant ...யானை

An elephant is a very big animal
யானை ஒரு பெரிய மருகம்.

Elephant can lift heavy things.
யானையால் கனமான பொருட்களை தூக்க முடியும்.

Fish ..மீன்

Fish swims in water.
மீன் தண்ணீரில் நீந்தும்.

Grain ..தானியம்

We can not count the grains of rice.
நம்மால் நெல் மணிகளை எண்ண முடியாது.

Hive ..தேனீக்கள்

Bees make hives.
தேனீக்கள் தேன்கூடுகளை உருவாக்கும்.

Bees keep honey in hive.
தேனீக்கள் தேனை தேன் கூட்டினுள் வைத்திருக்கும்.

Island ..தீவு

An island is a piece of land surrounded by water.
தீவு சுற்றிலும் நீரால் சூழபப்ட்டுள்ள ஒரு சிறிய நிலம் தீவு எனப்படும்.

Jar ...ஜாடி

The jar is full of water.
ஜாடி முழுவதும் நீர் உள்ளது.

Kitchen ...சமையல் அறை

We cook food in the kitchen.
நாம் சமையல் அறையில் சமைப்போம்.

Ladder ...ஏணி

Climb to the roof by the ladder.
ஏணியின் வழியாக கூறையின் மீது ஏறு.

Mushroom ...காளான்

A mushroom grows in the field.
காளான் நிலத்தில் வளரும்.

We eat mushrooms.
நாம் காளான்களை உண்போம்.

http://www.youtube.com/user/ezhil38y

Nest ...கூடு

A bird lays eggs in a nest.
பறவை அதன் கூட்டில் முட்டைகளையிடும்.

Ostrich ..நெருப்புக் கோழி

An ostrich can not fly.
நெருப்புக் கோழியால் பறக்க முடியாது.

Ostrich is a big bird.
நெருப்புக் கோழி ஒரு பெரிய பறவை.

Park ..பூங்கா

We play in the park
நாம் பூங்காவில் விளையாடுவோம்.

Quarter ...கால்பங்கு

A quarter is one of the four pieces.
கால்பங்கு என்பது நான்கில் ஒரு பாகம்.

He ate a quarter of the cake.
அவன் கால்பங்கு ரெட்டியை சாப்பிட்டான்.

Rainbow ..வானவில்

A rainbow comes out after the rains.
வானவில் மழை பெய்த பிறக தேன்றும்.

Rainbow has seven colours.
வானவில்லில் ஏழு நிறங்கள் இருக்கும் .

Sky ..வானம்

There are clouds in the sky.
வானத்தில் மேகங்கள் இருக்கிறது.

Thorn ..முள்

There is a thorn in my foot.
என் காலில் முள் குத்தி விட்டது.

My foot is paining.
என் பாதம் வலிக்கின்றது.

Umbrella ..குடை

It is raining. Open your umbrella.
மழை பெய்கின்றது. உன் குடையை விரி.

Valley ..பள்ளத்தாக்கு
A valley is an open place.
பள்ளத்தாக்கு என்பது திறந்த வெளிப் பகுதி.

Valley is between hills.
பள்ளத்தாக்கு மலைகளுக்கு இடையில் இருக்கும்.

West..மேற்கு

West is the side where the sun sets.
சூரியன் மறையும் திசை மேற்கு.

The run rises in the east.
சூரியன் கிழக்கில் உதிக்கும்.

X-ray ..எக்ஸ் ரே

An x-ray is a film that shows all our bones.
எக்ஸ் ரே என்பது நம் உடலின் உள்ளே உள்ள எலும்புகளை காட்டும் படம்.

Year ..வருடம்

A year has 365 days.
ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன,

Zebra ..வரிக்குதிரை

A zebra has black and white stripes.
வரிக்குதிரையின் உடல் முழுவதும் கருப்பு வெள்ளை கோடுகள் இருக்கும்.

===

Comments

Popular posts from this blog

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2 ...

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENT...

MOVIE REVIEW menu // English through Tamil Ezhilarasan

MOVIE REVIEW Translation MENU 2018 ENGLISH TRAINING THROUGH TAMIL MENU for MOVIE REVIEW LINKS 2018 ..  . Online English classes  . இளைஞர்களே,  தமிழ் சினிமா விமர்சனங்கள், சினிமா பாடல் மொழிபெயர்ப்பு முதலியவை வழியே  --  உங்கள்  ஆங்கிலத்தை பட்டை தீட்ட  --  இதோ மேலும்   ஒரு லிங்க் தொகுப்பு  எழிலரசன்   வெங்கடாசலம் =॥=॥  Friends,  A collection of my ENGLISH IMPROVEMENT aiding content relating to Tamil movies .   --   LINKS BELOW படம் .. தோழா   ** THOZHA ... Tamil movie impressions படம் .. அறம் .. விமர்சனம்   ** ARAM - Tamil movie review படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie ... my impressions படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie . translation படம்..காகா முட்டை .- விமர்சனம் **  KAKA MUTTAI  Movie Review (FULL EASY) படம்.. மாஹான் கணக்கு ** Maahan Kanakku  ... impressions படம்.. பசங்க 2 Pasanga 2.html   படம்.. கோலமாவு கோகிலா  - comments Kolamav...