Skip to main content

Individual English Training in Salem Venkatachalam

நண்பரே,

வாழ்க்கையில் நீங்கள் முன்னுக்கு வர தற்போது ஆங்கில அறிவு எல்லோருக்கும் தேவைப்படுகிறது. 

... 

...

ஆனால் நம் கல்வி முறையில்  தாய்மொழி வழியே ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதை ஊக்கப் படுத்துவது இல்லை. இதன் காரணமாக பலர் தங்கள் வாழ்க்கையில் பின் தங்கிவிடுகிறார்கள். ஆனால், நான் தாய் மொழி தமிழ் வழியே ஆங்கிலம் கற்றுத் தருகிறேன்.

என்னிடம் சேர்ந்து பயன்பெருக.

உங்கள் இடத்திற்கு வந்து,
தனிப்பட்ட  முறையில் தமிழ் வழியே
ஆங்கில வகுப்பு எடுக்க உங்களுக்கு தேவை இருந்தால் (சேலம், தமிழ் நாடு மட்டும்) என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

உங்களிடம் டேட்டாவுடன் ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் போதும். படிப்படியாக உங்களுக்கு நான் ஆங்கிலம் சொல்ல கொடுக்க முடியும்.

12 மணி நேரங்களாக மூன்று நிலைகளில் என் வகுப்புகள் (பேக்கேஜ்) இருக்கும்.

25 வயதை தாண்டிய, வேலையில் இருக்கும் நபர்களுக்கும், வியாபார பெரு மக்களுக்கும் என் பயிற்சிக் கட்டணம், ஒரு மணி நேரத்திற்கு
 ரூ. 150  முதல் ... ரூ. 300 வரை. (போக்குவரத்து செலவு தனி).

உங்கள் ஆங்கிலத்தை மிக விரைவாகவும், தீவிரமாகவும் நீங்கள் பட்டை தீட்ட வரும்பினால், என்னை உடனே தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்

995266 0402 , (முழு நேரம்)
861080 2637 (குறிப்பிட்ட நேரம் மட்டும்)

எழிலரசன் வெங்கடாசலம், சேலம்.
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥

Friends,

You need English knowledge to come up in life. But in our education system, we don't encourage mother tongue based English Training. This is the reason why many people get stuck up. But I follow a mother tongue, Tamil based method. Join with me and get benefitted.

Please contact me for one to one Tamil Based English Training in your place, anywhere in Salem, Tamil nadu.

Just a smartphone with data is enough. I teach English in packages. My packages are divided into 3 modules of 12 hours each. Just spend 36 hours (in 36 days) and take your life to the next version.

My charges for employed people and businessmen above 25 years of age will be 
Rs.150 to Rs. 300 per hour. 
(Transportation Extra)

Please sms or call me at 99526 60402 or 861080 2637 (Limited hours), if you are very serious in UPDATING YOUR ENGLISH.

Ezhilarasan Venkatachalam, Salem.

Comments

Popular posts from this blog

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2    / மென்திறன் மேம்பாடு பற்றிய கட்டுரைகள் (சாப்ட். ஸ்கில்ஸ்)  03 Personality Development / soft skills .. [VIDEOS

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENTRANCE TEST FEES --  ரூ.XYZ (#)  பணம்  அனுப்பவும் (கீழே பார்க்க) -- 861080 2637 --  என்ற ஃபோனுக்கு--  Gpay -- மூலமும் பணம் அனுப்பலாம். 2) என்னிடம் இருந்து உங்

MOVIE REVIEW menu // English through Tamil Ezhilarasan

MOVIE REVIEW Translation MENU 2018 ENGLISH TRAINING THROUGH TAMIL MENU for MOVIE REVIEW LINKS 2018 ..  . Online English classes  . இளைஞர்களே,  தமிழ் சினிமா விமர்சனங்கள், சினிமா பாடல் மொழிபெயர்ப்பு முதலியவை வழியே  --  உங்கள்  ஆங்கிலத்தை பட்டை தீட்ட  --  இதோ மேலும்   ஒரு லிங்க் தொகுப்பு  எழிலரசன்   வெங்கடாசலம் =॥=॥  Friends,  A collection of my ENGLISH IMPROVEMENT aiding content relating to Tamil movies .   --   LINKS BELOW படம் .. தோழா   ** THOZHA ... Tamil movie impressions படம் .. அறம் .. விமர்சனம்   ** ARAM - Tamil movie review படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie ... my impressions படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie . translation படம்..காகா முட்டை .- விமர்சனம் **  KAKA MUTTAI  Movie Review (FULL EASY) படம்.. மாஹான் கணக்கு ** Maahan Kanakku  ... impressions படம்.. பசங்க 2 Pasanga 2.html   படம்.. கோலமாவு கோகிலா  - comments Kolamavu kokila - Review Like  - CHIYANGAL - சியான்கள் TAMIL MOVIE REVIEW  CHIYANGAL - TAMIL MOVIE REVIEW - Uthavikku va