Grammar - 9 parts of speech
Parts of speech in a nut shell
01 Adjective
bad --------மோசமான
clean ----- சுத்தமான
dark ------ கரு நிறமான
difficult - கடினமான
dirty ------ அழுக்கான
dry -------- காய்ந்த
easy ----- எளிதான
empty --- காலியான
expensive- கிராக்கியான, விலை உயர்ந்த
02 Noun
back - முதுகு
cheeks - கன்னங்கள்
chest - மார்பு
chin - முகவாய்க் கட்டை
ear - காது
elbow - முழங்கை
eye - கண்
face - முகம்
finger - விரல்
foot - பாதம்
03 Verb -
eat -சாப்பிடு
drink - குடி
write - எழுது
listen - கேள்
do - செய்
sleep - தூங்கு
play - விளையாடு
talk - பேசு
laugh - சிரி
cry - அழு
smile - புன்முறுவல் பூப்பது
04 Adverb
now - இப்பொழுது
then - அப்பொழுது
later - பிறகு
tonight - இன்றிரவு
right now -இப்பொழுதே
last night - நேற்றிரவு
this morning - இன்று காலை
next week - அடுத்த வாரம்
already - ஏற்கெனவே
recently - அண்மையில்
05 Preposition
about - குறித்து
above - மேலே
across - குறுக்காக
after - பிறகு
against - எதிராக
among - இடையில்
around - சுற்றி/ஏறத்தாழ
as - ஒப்பாக/அவ்வண்ணம்/அதுபோலவே
near - அருகில்
before - எதிரே/முன்பாக
behind - பின்னால்
below - கீழே
beneath - கீழே/அடியில்
06 Articles
the - அந்த, இந்த
a - ஒரு/ஓர் - ஒன்று
some - கொஞ்சம்
few - குறைவான
the book - அந்த புத்தகம்
the books - அந்த புத்தகங்கள்
a book - ஒரு புத்தகம்
07 Pronoun
I - நான்
you - நீ/நீங்கள்
he - அவன்
she - அவள்
we - நாங்கள்
they - அவர்கள்/அவைகள்
me - எனக்கு
you - உனக்கு/உங்களுக்கு
him - அவனுக்கு
her - அவளுக்கு
us - எங்களுக்கு
08 Conjunction
And -மேலும்,கூட
But - ஆனால்
Or - அல்லது
Because - ஏனெனில்
09 Interjection
Alas - அட கடவுளே !
Hurrah .. ஹய்யா !!
Wow ! ஆ.
.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.!.
9 Parts of Speech
ஆங்கிலப் பேச்சின் கூறுகள்
(Parts of Speech in English)
1 Nouns – பெயர்சொற்கள்
2 Verbs – வினைச்சொற்கள்
3 Adjectives – பெயரெச்சங்கள் / பெயருரிச்சொற்கள்
4 Adverbs – வினெயெச்சங்கள் / வினையுரிச்சொற்கள்
5 Pronouns – சுட்டுப்பெயர்ச்சொற்கள்
6 Prepositions – முன்னிடைச்சொற்கள்
7 Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்
8 Interjections - வியப்பிடைச்சொற்கள்
9 Articles - a, an, the
நன்றி :
http://mylanguages.org/tamil_adjectives.php
http://www.aangilam.org/2008/09/parts-of-speech-in-english.html
.
MY COMMENTS
Thanks to the creators !
Long ago some human being invented the wheel. Then somebody invented the car, bus, aeroplane etc. Now we are travelling in it. This is true for all other inventions.
Same way the excellent matter for this article was thought of by someone else and meticulously typed. I have just compiled it.
We should thank that person too.
Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer,
Salem
Comments
Post a Comment