Skip to main content

Words related to death Venkatachalam Salem

Words related to death 
Venkatachalam Salem 


Today I saw in the news that 67 years old former External Affairs Minister SUSHMA SWARAJ passed away.

She was a great leader. Let her soul rest in peace.
..
.
Nobody is immoral. You and I,  and all human beings will have to die one day. Even plants and animals perish after their lifetime and mingle with nature.

I thought of using "THIS INEVITABLE MATTER" as my today's content.


#_#_#_#_#_#_#_#

Vocabulary related to DEATH

01 immortal (adj) அழிவில்லாத
02 mortal (adj) ....அழியக்கூடிய
03 expired (v) .... இறந்து விட்டார்
04 mingled with nature (v) இயற்கையோடு கலந்தார்
05 "late" Mr.x ..... காலம் சென்ற நபர்

06 no more ........ இறந்து விட்டார்
07 obituary (n) ....இறப்பு சம்பந்தமான விளம்பரம்
08 grave yard (n) சுடுகாடு
09 cremation (n) பிணத்தை எரியூட்டுவது
10 wreath (n)...... பூவளையம்

11 garland (n) .... பூ மாலை
12 condolence (n) துக்கம் அனுசரிப்பு
13 survived by ... இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் இவர்கள் (மனைவி, மகன் / மகள்)
14 mortuary (n)... பிணவறை
15 post mortem (n) பிணத்தை ஆய்வு செவது

16 kicked the bucket (idiom) மறைந்தார்
17 breathed last on (date) .. (அன்று) மறைந்தார்.
18 homage (n) ... இறந்தவருக்கு இறுதி  மரியாதை செலுத்துவது
19 last rites (n)... இறுதி சடங்குகள்
20-1 mourning (n).. துக்கம் அனுசரிப்பு
20-2 nature took over (v) இயற்கை அவரை வென்றது

21 cadaver (n) .... பிணம்
22 demise (n)...... இறப்பு
23 passed away (v) மறைந்தார்
24 crematorium (n) பிணத்தை எரியூட்டும் இடம் (மின் மயானம்)
25 immoral (adj) .. மனசாட்சிக்கு விரோதமான

26 moral (adj).... மனசாட்சிக்கு தக்கபடி,
 தார்மிக உணர்வு சம்பந்தமான
27 moral science class (n) நீதி போதனை வகுப்பு
28 errata - (n) ஒரு புத்தகத்தில் உள்ள அச்சு பிழைகளை எல்லாம் விளக்கிக்கூறி திருத்தம் செய்ய உதவும் ஒரு சிறு புத்தகம் / தோகுப்பு
..
.
..
[more ..
 .
Ezhilarasan Venkatachalam
SALEM
Tamil Based English Trainer


Comments

Popular posts from this blog

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2    / மென்திறன் மேம்பாடு பற்றிய கட்டுரைகள் (சாப்ட். ஸ்கில்ஸ்)  03 Personality Development / soft skills .. [VIDEOS

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENTRANCE TEST FEES --  ரூ.XYZ (#)  பணம்  அனுப்பவும் (கீழே பார்க்க) -- 861080 2637 --  என்ற ஃபோனுக்கு--  Gpay -- மூலமும் பணம் அனுப்பலாம். 2) என்னிடம் இருந்து உங்

MOVIE REVIEW menu // English through Tamil Ezhilarasan

MOVIE REVIEW Translation MENU 2018 ENGLISH TRAINING THROUGH TAMIL MENU for MOVIE REVIEW LINKS 2018 ..  . Online English classes  . இளைஞர்களே,  தமிழ் சினிமா விமர்சனங்கள், சினிமா பாடல் மொழிபெயர்ப்பு முதலியவை வழியே  --  உங்கள்  ஆங்கிலத்தை பட்டை தீட்ட  --  இதோ மேலும்   ஒரு லிங்க் தொகுப்பு  எழிலரசன்   வெங்கடாசலம் =॥=॥  Friends,  A collection of my ENGLISH IMPROVEMENT aiding content relating to Tamil movies .   --   LINKS BELOW படம் .. தோழா   ** THOZHA ... Tamil movie impressions படம் .. அறம் .. விமர்சனம்   ** ARAM - Tamil movie review படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie ... my impressions படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie . translation படம்..காகா முட்டை .- விமர்சனம் **  KAKA MUTTAI  Movie Review (FULL EASY) படம்.. மாஹான் கணக்கு ** Maahan Kanakku  ... impressions படம்.. பசங்க 2 Pasanga 2.html   படம்.. கோலமாவு கோகிலா  - comments Kolamavu kokila - Review Like  - CHIYANGAL - சியான்கள் TAMIL MOVIE REVIEW  CHIYANGAL - TAMIL MOVIE REVIEW - Uthavikku va