Story Vocabulary JEWELS UNDER THE SADDLE
..Vocabulary
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
01 casual jaunt ...(v) எப்போதும் போல சுற்றி வருவது
02 fine specimen... அருமையான பொருள்
03 skilled negotiators (n) திறமையான வியாபாரிகள்
04 bargain .........(v) பேரம் பேசு
05 strike , struck (v) அடிப்பது
06 chuffed .........(v) கூறினார்
07 livestock ...... (n) ஆடு மாடு, கோழி முதலியவை
08 saddle .......... (n) சேணம்
09 unwieldy heavy.. மிகவும் கனமாக
10 velvet pouch. (n) சிறிய வெல்வெட் பை
11 precious jewel(n) விலை உயர்ந்த கற்கள் (நகைகள்)
12 overexcited .. (v) மிக உற்சாகம் அடைவது
13 astonished. ...(v) ஆச்சரியம் அடைவது
14 palm ............ (n) உள்ளங்கை
(*) palm tree ..... (n) பனை மரம்
15 sparkling.... (adj) மின்னுகிற
16 twinkling..... (adj) மின்னுகிற
17 aghast ..........(v) ஆச்சரியம் அடை
18 headed .........(v) செல், போ
19 reward .......... (n) பணப் பரிசு
20 refuse ........... (v) மறுப்பது
21 insisted .........(v) வலியுறுத்து
22 sheepishly smiling வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே
23 confession ... (n) .. குற்றத்தை ஒப்புக்கொள்வது
24 flabbergasted (v). . ஆச்சரியம் அடை
25 empty, emptied (v). .. கீழே கொட்டு
26 jewel.............. (n)1 நகைகள்
27 jewel ............. (n) 2 விலை உயர்ந்த கற்கள்
28 integrity......... (n) நேர்மை
29 self respect ... (n) சுய மரியாதை
30 merchant ...... (n) வியாபாரி
(DUPLICATE POST)
Time investment by
Ezhilarasan Venkatachalam
Salem
Comments
Post a Comment