Words of daily usage
Almirah ........ அலமாரிBasin .... ...... அகலப் பாத்திரம்
Bed .... .... ...... படுக்கை
Bench .... ....... விசுப் பலகை
Blanket .... ..... கம்பளித் துண்டு
Board .. .... ..... பலகை, மேஜை
Bolster .. ........ திண்டு, தலையணை
Bowl .. .... ....... போகணி, கிண்ணம்
Bucket .. .... .... வாளி
Carpet .. .... .... கம்பளம்
Cauldron pot .. அண்டா, கொப்பரை
Chair .. .... ....... நாற்காலி
Churn-staff ..... மத்து
Cot .. ............... கட்டில், படுக்கை
Couch .. ..... .... சாய்மனை
Cradle .. .... ..... தொட்டில்,ஏனை
Cup .. ........ .... கோப்பை, கிண்ணம்
Curtain . .... .... தொங்கும் திரை, படுதா
Cushion ..... .... தலையணை, மெத்தை
Dais .. .... ........ மேடை
Desk .. .... ....... சாய்வு மேஜை
Dining table .... உணவு அருந்தும் மேஜை
Dish .. .... ........ தம்பலம், தட்டு
Drum .. .... ...... அகல குழிப்பாத்திரம் / பீப்பாய்
Ladle .. .... ...... கரண்டி
Lamp .. .... ..... விளக்கு, தீபம்
Napkin .. .... .... கைக்குட்டை, சவுக்கம்
Pan .. .... .. ...... தாலம், தட்டு
Pen stand ...... பேனா தாங்கி
Pillow .. .... ..... தலையணை
Plate .. .... . ..... தட்டு
Pot .. .......... .... பானை, சட்டி, குடம்
Pounder . ....... உலக்கை
Quilt .. ............ மெல்லிய மெத்தை
Saucer .. .... .... தாலம், தட்டு
Sieve ............... சல்லடை
Screen .. .... .... மறைப்பு
Sheet .. .... ...... துப்பட்டி
Sim card .. . .... சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு
Sofa .. ........ .... நீண்ட மெத்தை
Spoon .. ..... .... கரண்டி
Stool .. ....... .... பீடம்
Stove .. ...... .... சூட்டடுப்பு
Table .. .... ....... மேஜை
Tapestry .... .... சித்திரத் தொங்கலாடை, சீலை
Tumbler .... ..... டம்ளர்
Utensil .. .... .... தட்டு முட்டு சாமான்கள்
Winnow ..... .... முறம்
** ** **
Tamil Diction © Copyright 2019, All Rights Reserved.
Source :
http://tamildiction.org/subject_dictionary/general_words.php?subject=Daily%20Use&category=32&list=4
~##
நண்பர் ஏகலைவன் செப்டம்பர் 01, 2019 அன்று ஒரு சொற்பொழிவு ஆற்றினார். அதில் எல்லாரையும் "முறமாக" இருங்கள் "சல்லடையாக" இருக்காதீர்கள் என்றார்.
இது நன்றாக உள்ளதே என்று அது பற்றி ஆங்கிலத்தில் எழுத முயன்றேன்.
அப்போது எனக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. ஆம். சல்லடையிற்கு ஆங்கிலத்தில் .... "SIEVE" என்று தெரியும். ஆனால் "முறம்" என்ற வார்த்தையிற்கு இணையான ஆங்கில வார்த்தை தெரியவில்லை.
பின் தேடி அது .. "WINNOW" .. என்று அறிந்தேன். இதை தேடிய போது எனக்கு மேலும் சில வார்த்தைகள் கிடைத்தன.
Churn-staff .... மத்து
Cauldron pot .. அண்டா, கொப்பரை
Ladle .. .... ...... கரண்டி
Pounder . ....... உலக்கை
Sieve ............. சல்லடை
Utensil .. .... ... தட்டு முட்டு சாமான்கள்
Winnow ..... ... முறம்
கற்றது கையளவு ...
எழிலரசன் வெங்கடாசலம்.
.
.
TIME INVESTED
BY
Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem
Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem
Comments
Post a Comment