Birds related words
01 cock (n) .... .... சேவல்
02 hen (n) .... ..... பெண் கோழி
03 peacock (n) ... ஆண் மயில்
04 pen hen (n) .... பெண் மயில்
05 pea (n) .... ...... பட்டாணி (உணவு)
06 egg (n) ...... .... முட்டை
07 chick (n) .... ... பறவை குஞ்சு
08 hatch (n) ....... முட்டையில் இருந்து பறவை குஞ்சு வெளியே வருவது
09 peck (v) .... .... அலகால் கொத்துவது
10 beak (n) .... ....அலகு (பறவை மூக்கு)
11 perch (v) ....... கம்பி மேல் பறவை உட்காருவது
12 soar (v) .... .... உயரமாக பறந்து எழுவது
13 glide (v) .... .... இறக்கை அடிக்காமல் பறப்பது
14 flap wings (v) .இறக்கை அடிப்பது
15 feather (n) .... இறகு
16 breed (v) ....... இனப் பெருக்கம் செய்
17 rear (v) .... .... வளர்ப்பது
18 pet animals .. செல்லப் பிராணிகள்
19 flutter (v) ...... இறக்கை அடிப்பது
20 chirp (v) .... ... பறவை கத்துவது
21 courtship (n) ..பறவைகள் காதல் கொள்வது
22 lure (v) .... ...... கவர்ந்து இழு
23 nest (n) .... ..... கூடு
24 wings (n) .... ...சிறகுகள்
25 flock (n) .... .... பறவை க் கூட்டம்
26 fly, flew (v) ..... பற
27 migrate (v) .... கண்டம் விட்டு பறந்து செல்வது
28 nocturnal birds .... இறவு பறவை
29 kiwi (n) ..... .... ஒரு ஆஸ்திரேலிய பறவை. இது பறக்காது
30 owl (n) ..... .... ஆந்தை
31 ostrich (n) ..... வான் கோழி, இது பறக்காது
32 oviparous (adj) .... முட்டையில் இருந்து குட்டி வெளியே வரும் இனம்
33 viviparous (adj) .... உயிருடன் தாயின் கர்பப்பையில் இருந்து குட்டி வெயே வரும் இனம்
34 birds sanctuary (n) பறவைகள் சரணாலையம்
35 endangered species (n) அழிவை நோக்கி இருக்கும் இனம்
36 rear (adj) பின்புற
(rear wheel .. பின் சக்கரம்)
Time investment by
Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem
32 oviparous (adj) .... முட்டையில் இருந்து குட்டி வெளியே வரும் இனம்
33 viviparous (adj) .... உயிருடன் தாயின் கர்பப்பையில் இருந்து குட்டி வெயே வரும் இனம்
34 birds sanctuary (n) பறவைகள் சரணாலையம்
35 endangered species (n) அழிவை நோக்கி இருக்கும் இனம்
36 rear (adj) பின்புற
(rear wheel .. பின் சக்கரம்)
Time investment by
Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem
Comments
Post a Comment