WORDS RELATED TO DUST .. .. QUOTES MENU 0722 .. 01 dust (n) புழுதி, தூசு 02 debris (pronounced "debri".And "s"..silent) .. இடித்த பொருட்கள் சேர்ந்த குப்பை 03 wreck (n) பாழான பொருட்கள் 04 wreckage (n) பாழான பொருட்கள் 05 sand (n) மணல் 06 sand paper (n) உப்பு காகிதம் 07 scrub (v) அழுத்தி தேய் 08 ruins (n) இடிபாடுகள், பாழடைந்த கட்டிடம் 09 silt (n) வண்டல் மண் 10 slit (v) இரண்டாக பிள 11 split (v) இரண்டாக பிரி 12 mason (n) கட்டிட தொழிலாளி, கொத்தனார் 13 mansion (n) மாளிகை 14 blue metal (n) சிறிய கற்கள், ஜெல்லி 15 mortar (n1) கலவை 16 mortar (n2) உரல் 17 wastage (n) கழிவு 18 scrap (n) உபயோகமற்ற பொருள் 19 scrape (v) சுரண்டு 20 junk (n) குப்பை 21 junk yard (n) குப்பை மேடு, குப்பை குவியல் 22 dump yard (n) குப்பை மேடு, குப்பை குவியல் 23 fine particles (n) தூசு 24 cobweb (n) சிலந்திக் கூடு 25 heritage (n) பரம்பரை சொத்து 26 leftover (n) மிச்சம் 27 ruin (v) பாழாக்கு 28 renovation (n) புதுப்பிப்பது 29 sludge (n) சகதி 30 heritage site (n) பாதுகாக்க ...
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்