Skip to main content

WORDS RELATED TO DUST Venkatachalam Salem

WORDS RELATED TO DUST

.. 

01 dust (n) புழுதி, தூசு
02 debris (pronounced "debri".And "s"..silent) .. இடித்த பொருட்கள் சேர்ந்த குப்பை
03 wreck (n) பாழான பொருட்கள்
04 wreckage (n) பாழான பொருட்கள்
05 sand (n) மணல்

06 sand paper (n) உப்பு காகிதம்
07 scrub (v) அழுத்தி தேய்
08 ruins (n) இடிபாடுகள்,  பாழடைந்த கட்டிடம்
09 silt (n) வண்டல் மண்
10 slit (v) இரண்டாக பிள

11 split (v) இரண்டாக பிரி
12 mason (n) கட்டிட தொழிலாளி, கொத்தனார்
13 mansion (n) மாளிகை
14 blue metal (n) சிறிய கற்கள், ஜெல்லி
15 mortar (n1) கலவை

16 mortar (n2) உரல்
17 wastage (n) கழிவு
18 scrap (n) உபயோகமற்ற பொருள்
19 scrape (v) சுரண்டு
20 junk (n) குப்பை

21 junk yard (n) குப்பை மேடு, குப்பை குவியல் 
22 dump yard (n) குப்பை மேடு, குப்பை குவியல்
23 fine particles (n) தூசு
24 cobweb (n) சிலந்திக் கூடு
25 heritage (n) பரம்பரை சொத்து

26 leftover (n) மிச்சம்
27 ruin (v) பாழாக்கு
28 renovation (n) புதுப்பிப்பது
29 sludge (n) சகதி
30 heritage site (n) பாதுகாக்க வேண்டிய  பரம்பரை சொத்து அல்லது இடம்

31 marsh (n) சதுப்பு நிலம்.
m.m.m.m.m.m.m.m.m.m.m.

Translation -WORDS RELATED TO DUST (Comments)

Friends, We are doing bathroom renovation work in our house for the last few days.

நண்பர்களே, எங்கள் வீட்டில், குளியல் அறை புதுபித்தல் வேலை சில நாட்களாக நடக்கிறது.

Following this the civil team was scrubbing the wall paint with sand paper and polishing it with mini  machines.

இதனால் வேலையாட்கள் சுவரில் இருந்து பழைய பெயிண்டை உப்பு காகிதம் வைத்து தேய்தார்கள். பின் ஒரு சிறிய எந்திரம் கொண்டு மட்டமாக்கினார்கள்.

This work created lost of dust and noise. There was fine particles of dust  floating in the air around the house.

இந்த வேலை பெரிய சப்தத்தையும் புழுதியையும் உருவாக்கியது. வீடு முழுவதும் தூசிப் படலம் காற்றில் மிதந்தது.

Today I woke up early and went walking enjoying the ozone in the air.

எனக்கு இன்று சீக்கிரம் விழிப்பு வந்து விட்டது. காலையில் "ஓஜோன்" கலந்த தூய்வையான காற்றை சுவாசித்துக் கொண்டே நடைபயிற்சி செய்தேன்.

Suddenly it struck me that I can write a long list of words relating to "DUST".

திடீரென "தூசி" பற்றி பல ஆங்கில வார்த்தைகள் என்னால் கூற முடியும் என்று தோன்றியது. இதோ அவை கீழே

They are given below.
(Solicit your esteemed comments)

உங்கள் பொன்னான விமர்சனங்கள் வரவேற்கிறேன்.
.

Time Investment
நேரம் முதலீடு செய்தவர்

by
Ezhilarasan Venkatachalam
Salem

Also visit :

http://www.facebook.com/ezhil.Venkatachalam






Comments

Popular posts from this blog

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENT...

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2 ...

translation - the Japanese method of conducting a strike

ஜப்பானியர்கள் வேலைநிறுத்தம் நடத்தும் முறை. INTRODUCTION // அறிமுகம். We often talk about Japanese technology and German technology. But I feel that we have missed to understand how they made it possible.  .. நாம் அடிக்கடி ஜப்பனீஸ் தொழில்நுட்பம் மற்றும் ஜேர்மன் தொழில்நுட்பத்தை பற்றி பேசுகிறோம். ஆனால் அவர்கள் அதை எப்படி சாத்திய படுத்தினார்கள் என்பதை புரிந்து கொள்ள தவறவிட்டுகிறோம் என்று எண்ணுகிறேன்.  Recently, I saw a video that elaborated on the schooling system in Japan.  சமீபத்தில், ஜப்பானில் உள்ள பாடசாலை அமைப்பை பற்றிய ஒரு விரிவான ஒரு வீடியோவை நான் பார்த்தேன்.  First point to note is that  they don't send their children very early to school.  இதில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் அவர்கள் பள்ளிக்கு மிக இளைய வயதில் தங்கள் குழந்தைகள் அனுப்புவது இல்லை.   Then they don't teach the alphabets at the beginning. They teach manners and discipline first.  பின்னர் அவர்கள் தொடக்கத்தில் எழுத்துக்களை கற்பிக்கவில்லை. அவர்கள் முதலில் பழக்கவழக...