Words related to "HAIR"
.
.
.
.
.
.
.
.
01 hair (n). .. .... . முடி
02 beard (n)....... தாடி
03 moustache (n)..... மீசை
(உச்சிரிப்பு :முஸ்டாஷ்)
04 whiskers (n).. மீசை
05 foil (n)... ...... . மெல்லிய தகடு (அலுமினிய ஃபோயில்)
06 follicles (n)..... சிறிய பை
07 tonsure (v).... மொட்டை போடுவது
08 hair cut (n)..... முடி வெட்டுது
09 side locks (n).. கன்னத்தில் இருக்கும் முடி (கிருதா)
10 head gear (n).. குடுமி
11 feelers (n)....... மெல்லிய முடி (உம்: கரப்பான் பூச்சியின் மிசை)
12 bristle (n)....... மிருகத்தின் மொத்தமான முடி
13 brush (n)........ மிருகத்தின் மொத்தமான முடி யில் இருந்து செய்த .... "பிரஸ்"
14 shave (v)....... சவரம் செய்
15 trim (v).. . ...... நுனிவரை வெட்டு
16 eye brow (n).... புருவம்
17 hair follicles (n) முடியின் வேரு போன்ற "பை"
18 French beard (n) குறுந் தாடி
19 false hair (n)...பொய் முடி, சௌரி
20 wig (n)... ..... . டோபா
21 braid (n)..... ... ஜடை
22 bride (n).. ...... மண மகள்
23 bridegroom (n) மண மகன்
24 public hair (n)...பருவ வயதில் முளைக்கும் முடி
25 puberty (n)......பருவ வயது
26 brittle (adj) .... சுலபத்தில் உடையக்கூடிய
26 teen age (n)... பருவ வயது
27 hair cutting shop (n).. சிகை அலங்கார கடை
28 hair (women ) பெண்ணின் கூந்தல்
(Mostly these words are related to a MALE. However, anyone above 18 years may find it interesting and informative).
Ezhilarasan Venkatachalam
Salem
http://www.facebook.com/ezhil.Venkatachalam
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
முன்னுரை
நண்பரே,
தினமும் நான் சரஸ்வதியிற்கு என் "மனதில் பூஜை செய்து விட்டு", பின் யூட்யூப்பில் எனக்கு இருக்கும் என் 1,200 + சந்தாதாரர்களுக்கு ஏதாவது பிரசாதம் கொடுப்பேன்.
அதாவது ஆங்கிலம் கற்க உதவும் கட்டுரையோ அல்லது வார்த்தைகள் தொகுப்பையோ உருவாக்குவேன்.
இன்று மதியம் 2.30 மணியளவில் என் இரண்டாவது குளியலை போடும் போது தான் என் தாடையில் நான் சரியாக சவரம் செய்ய வில்லை என்று கண்ணாடியில் பார்த்து அறிந்தேன். உடனே அதை சவரம் செய்யாமல் அப்படியே விட்டு விட்டு .. "ஃபிரெஞ்ச் பீயர்டு"... என்ற முறையில் குறுந் தாடி வளர்க்க முடிவு செய்தேன்.
பிறகு, திடீரென்று "முடி" பற்றி பல ஆங்கில வார்த்தைகளை என்னால் உடனே தொகுக்க "முடி"....யும் என்று தோன்றியது.
அதை தான் இங்கு கொடுத்து உள்ளேன். அவ்.இஸ் இட்?
இது பற்றி உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்.
=॥=॥=॥=॥ =॥=॥=॥=॥=॥=॥=॥
Foreword - Friend, Today I was having my bath no.2 at about 2.30 pm. I noticed in the mirror that I had missed shaving few hairs under my lips.
Immediately I decided NOT TO SHAVE that and start growing a FRENCH BEARD.
Suddenly it struck me that I can write
a list of... words related to hair.

Comments
Post a Comment