..
mm
vocabulary
01) send, sent (v) அனுப்பு
02) stranger (n.) அந்நியர்
03) strange (adj) வினோதமான
04) family background .. குடும்ப பின்னணி
05) child(n.) குழந்தை
06) childhood.(n.). குழந்தை பருவம்
07) mother (n.) தாய், அம்மா
08) motherhood (n.) தாய்மை
09) in lieu of this .. அதற்கு பதிலாக
10) social service(n.)
சமூக சேவை
11) circulate (v) விநியோகி
12) certain .. சில
13) certain .. உறுதியாக
14) broad minded people
.. பறந்த மனப்பான்மை உடைய மக்கள்
15) distribute, distributing (v) விநியோகி
16) with great physical efforts.. மிகுந்த சிரமப்பட்டு
17) Climbing
staircases (v) படிகள் ஏறு
18) waiting for my turn (v) என் முறை வர காத்திருப்பது
19) ensure (v) உறுதி செய்
20) sure ... நிச்சயமாக
21) receptive mood கேட்கும் மனநிலை
22) noble cause ... உயர்த செயல் (புனித செயல்)
23) have a glimpse of God. ஒரு வினாடி கடவுளை காண
24) nostalgia (n.) பழைய நினைவுகள் (இனிய)
25) floor (n.) மாடி
26) flour (n.) மாவு
27) flower (n.) பூ
27 (b) batter (n.) இட்லி தோசை மாவு
27 (c) dough (n.) பிசைந்த மாவு (சப்பாத்தி)
28) decade (n.) பத்து ஆண்டுகள்
29) maternal uncle (n.)
தாய் மாமா
29) paternal uncle (n.)
சிந்தப்பா, பெரியப்பா
30) yarn business (n.)
நூல் வியாபாரம்
31) vague reply (v)
தெளிவற்ற பதில்
32) keenly hear (v) கவனமாக கேள்
33) boldly .. தைரியமாக
34 (a) seek alms (v) தர்மம் கேள்
34 (b) disturb (v)
தொந்தரவு செய்ய
35) deaf and mute people. காது கேட்காத, வாய் பேச முடியாத நபர்கள்
36) if I stay there a moment more (v) .. நான் அங்கு ஒரு கணம் அங்கு இருந்தால் கூட
37) felt very insulted (v) மிகவும் அவமானமாக உணர்ந்தேன்.
38) suppressed (v) அடக்கிக் கொண்டு
39) pacify, pacified (v) அமைதிபடுத்து
40)(a) inner voice (n.)
உள் ஓலி /ஆத்மா
40(b) soul (n.) ஆத்மா
40(c) sole .. தனியாக
41) Dont hesitate (v) தயங்காதே
42) go ahead (v) தொடர்ந்து செய்
43) That's it. (v) அவ்வளவு தான், பரவாயில்லை
எழிலரசன் வெங்கடாசலம்
தமிழ் வழி ஆங்கில ஆசிரியர்
சேலம்.
=॥=॥=॥=॥=
பின் குறிப்பு :
உண்மையைக் கூற வேண்டுமானால், சமுதாயத்தில் நூற்றில் 95 விழுக்காடு மக்கள் மாற்றுத்திறனாளிகளை மிகவும் தாழ்வாகத்தான் பார்க்கிறார்கள்.
இது மாற வேண்டும்.
என் வாழ்க்கையில் அப்படி நடந்த ஒரு நிகழ்வை சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவான (ஒரு ஆங்கிலம் மற்றும் தமிழில்) ஒரு கட்டுரையாக எழுதி உள்ளேன்.

Ezhilarasan VENKATACHALAM SALEM
இது அக் கட்டுரையில் உள்ள கடினமான ஆங்கில வார்த்தைகளின் தொகுப்பு (vocabulary)
நன்றி.
கற்றது கையளவு.
Ezhilarasan Venkatachalam
Salem
Comments
Post a Comment