Skip to main content

WORD PUZZLE 01 VOCABULARY Tamil meanings Venkatachalam Salem

Word puzzled  explained  - Question and ANSWER

.
WRITTEN ENGLISH IMPROVEMENT jolly way
TRAIN WORDS

TEACH YOUR CHILDREN

ஜாலியாக உங்கள் ஆங்கில வார்த்தைகள் அறிவை வளர்க்க ...
.
Old link


/./././././././././.

நண்பரே, இந்த புதிர் சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் "படுத்துக் கொண்டே" ஓய்வு எடுக்கும் போது... செல் ஃபோனில் உருவாக்கி, பின் SMS-ல் என் மாணவர்களுக்கு அனுப்பியது. இதில் நிறைய ஆங்கில வார்த்தைகள் புதைந்து உள்ளன.

இதை நேட்டில்.. எழுதி படிக்கவும்.

.
ஒரு ஆங்கில வார்த்தையை வேறு ஒரு ஆங்கில வார்த்தையுடன்
"ஒட்ட வைத்து" ஒரு ரயில் பெட்டி போல இந்த புதிரை உருவாகினேன்.(2018)


மேலும் எடுத்துக் காட்டு கீழே ரோஜாப்பூ நிறத்தில் காண்க

முதல் வார்த்தை மட்டும் ஒரு "நிறம்" ஆகும் .. மீதி என் மாணவர்கள் கண்டு பிடிக்க வேண்டும்.

இங்கே நான் "விடையையே" கொடுத்து விட்டேன்.

"TRAIN WORDS" OR BOGIE WORDS OR WORDS INSIDE WORDS. Friends, FUN WAY TO EXPAND YOUR VOCABULARY. + தமிழ்

ஜாலியாக உங்கள் ஆங்கில வார்த்தைகள் அறிவை வளர்க்க ...

GIVE 10 POINTS YOURSELF FOR MAIN "THEME WORD" YOU FIND OUT AND 5 POINTS FOR OTHER WORDS YOU FIND.

நிறம் சம்பந்தமான ஒரு வார்த்தையை நீங்கள் கண்டு பிடித்தால் பத்து மார்க். மற்ற வார்த்தைகளுக்கு 5 மார்க்.

THEME : COLOUR

இது ஒரு புதிரின்
..... விடை.


=========================
WRITE IN NOTE BOOK IN CAPITAL AND THEN START WITH A DICTIONARY NEARBY
=========================
Puzzle
QUESTION
PART :

GREENDADDUCTOY
REDGENTLENDANCE
BLUEAREADYOLKING
ORANGERMOONEXT
YELLOWLAMPLEASE
BROWNERADICATE


******** ******** ********
PUZZLE
ANSWER
Part
******** ******** ********

LINE 1 : GREENDADDUCTOY
.
முதல் வரிசையை பிரித்தால் கிடைக்கும் ஆங்கில  வார்த்தைகள் கீழே :

green .... end, dad, add, duct, toy

கவனிக்க :

green~ல் உள்ள கடைசி இரண்டு "en" எழுத்துக்களுடன் "d" சேர்தால் "end" வரும். பிறகு, "end"- ன் கடைசி எழுத்து "d"-யுடன் "ad" சேர்த்தால் "dad" வரும். புரிந்ததா ?

அர்த்தங்கள் :

green (n).. பச்சை நிறம்
end (n).... முடிவு
dad (n).... அப்பா
add (v)... கூட்டு (எண்ணை)
duct (n).சிறிய குழாய்
toy (n) .பொம்மை

toys (n pl).. பொம்மைகள்

இலக்கணம் :

n=noun .... பெயர்ச் சொல்
pl=plural ..பன்மை
v=verb .....வினைச் சொல்

LINE 2 : REDGENTLENDANCE
.
red..... edge, gentle, lend, end, dance

red (n) .... சிகப்பு
edge (n) ... நுனி
gentle (adj).சாதுவான, நாகரிகம் உள்ள
lend (v) ... கடன் கொடு
end (n)..... முடிவு
dance (n) .. நடனம்
loan (n).... கடன்

இலக்கணம் :

adj .. adjective .. பெயர் உரிச்சொல்

LINE 3 : BLUEAREADYOLKING

blue ..... ear, area, read,  yolk, king

blue (n).. நீல நிறம்
ear  (n).. காது
area (n).. பரப்பளவு
read (v).. படி
yolk (n).. முட்டை மஞ்சள்
king (n).. அரசர்
ready(adj).தயாராக

LINE 4 : ORANGERMOONEXT

orange.... range, anger,  ranger, germ, moon, next

orange (n).ஆரஞ்சு பழம்
ran (v) ...ஓடினான் (இறந்த காலம்)
run (v) ...ஓடு
range (n)..ஒரு தொடர்
anger (n)..கோபம்
ranger (n).வன அதிகாரி
germ (n).. கிருமி
moon (n).. நிலா
next (adj).அடுத்த

LINE 5 : YELLOWLAMPLEASE

yellow .... yell, low, owl, lamp, plea, please

yell (v) ..கத்துவது
low (adj)..தாழ்வான
owl (n)....ஆந்தை
lamp (n).. விளக்கு
plea (n).. வேண்டுதல்
please ... தயவு செய்து

LINE 6 : BROWNERADICATE

brown .... brow, row, own, owner, era, eradicate

brown (n)... பழுப்பு
row (n)..... வரிசை
own (n)..... உரிமை பெற்று இரு, வைத்திரு
owner (n)....உரிமையாளர்
era (n)..... வருடம், காலம்
eradicate (v)நீக்கு

FYI :

This type of WORD PUZZLE  I created in 2011 for my students. I created them in my mobile phone while lying down for my siesta. And then sent them via SMS

இவ்வகை வார்த்தை புதிர்களை 2011~ல் நான் உருவாக்கினேன்.
மத்தியம் ஓய்வில், படுத்துக் கொண்டே என் ஃபோனில் உருவாக்கினேன். பிறகு அதை SMS-ல் என் மாணவர்களுக்கு அனுப்புவேன்.


=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=

IF THERE IS A WILL THERE IS A WAY

மனம் இருந்தால் மார்கம் உண்டு
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=

Ezhilarasan Venkatachalam
Salem, South India
Tamil Based English Trainer



Comments