JAPANESE CHILDREN CLEANING THEIR CLASSROOM
.
(+) video link -
JAPANESE CHILDREN CLEANING THEIR CLASSROOM
.
We take our school students on tours to factories and hill stations to enrich their "practical" knowledge.
நம் பள்ளி மாணவர்களில் வாழ்வியல் அறிவை விரிவு படுத்த நாம் அவர்களை தொழிற்சாலைகளுக்கும் மலைதளங்களுக்கும் சுற்றுலா அழைத்துச் செல்கிறோம்.
But fail to realize it can be down even within the school campus.
ஆனால் நாம் அவர்களுடைய பள்ளி வளாகத்திலேயே அதை செய்ய முடியும் என்பதை உணர தவறி விடுகிறோம்.
Our politicians go on foreign tours, but don't note these points.
ஜப்பானை பார்க்க நம் அரசியல்வாதிகள் சுற்றுலா மட்டும் போய்விட்டு வருகிறார்கள். ஆனால் இதை கவனத்தில் எடுத்துக் கொள்வது இல்லை.
See how these kids do the cleaning jobs enthusiastically!
இந்த குழந்தைகள் எப்படி ஆர்வத்துடன் தங்கள் அறையை
சுத்தம் செய்கிறார்கள் என்று பாருங்களேன்!
When are we going to include this in our school syllabus?
இதை நாம் நம் பள்ளி மாணவர்களின் "சிலபஸ்ஸில்" எப்போது சேர்க்கப் போகிறோம்?
m.m.m.m.m.m.m.m
ஜப்பான் நாட்டு மாணவர்கள் தங்கள் வகுப்பை சுத்தம் செய்யும் அழகை பாருங்களேன்.
..
(1:07)
time investment
by Ezhilarasan Venkatachalam Salem
Comments
Post a Comment