Skip to main content

Amala Paul -Top Tamil Actresses of 2010 Venkatachalam Salem


Actress : Amala Paul   
Movie:  Sindhu Samaveli, Myna 
நடிகை : அமலா பால் 
சிந்து சமவெளி 
.

Amala is just two films old but what a furore both have caused. 
அமலா இரண்டு படங்கள் தான் நடித்து உள்ளார். ஆனால் அதற்குள்  என்ன ஒரு பெரிய சலசலப்பை அந்த படங்கள்  ஏற்படுத்தி விட்டன. 
..
The films have raised the actress from a virtually unknown actor to a name to be reckoned with.
பெயர் தெரியாத ஒரு நடிகை என்ற நிலையில் இருந்து இந்த திரைப்படங்கள் அவரை ஒரு நம்பிக்கை தரும் நடிகையாக மாற்றி விட்டன. 

"Sindhu Samaveli", her first movie, showed her in the daring role.
"சிந்து சமவெளி", என்ற முதல் படம், அவரை தைரியமான ஒரு கதாபாத்திரத்தில் காட்டியது. 

But it was the movie "Myna"
which put her firmly on the map. 
ஆனால் "மைனா" என்ற படம் தான் அவரை நிலைநாட்டியது.

This movie portrayed her as a simple village girl on a journey towards love.
இந்த படம் நளினமான காதலுடன் பயணிக்கும் ஒரு எளிய கிராமம் பெண்ணாக அவரை சித்தரித்தது.

So impressed were filmmakers with her work that she's now part of a slew of high-profile projects.
சினிமா படைப்பாளிகள் இவருடைய நடிப்பின் மேல் அபார நம்பிக்கை வைத்ததால் இப்போது பல உயர்தர திரைப்படங்களில்   இவருடைய பெயர்‌ அடிபடுகிறது. 
She plays Vikram's wife in Vijay's movie "Deiva Magan", and is supposedly doing a Lingusamy film as well. 
விஜய்யின் திரைப்படமான "தெய்வ மகன்" -இல் விக்ரமின் மனைவியாக இவர் நடிக்கின்றார். மேலும் ஒரு லிங்குசாமி படத்திலும் இவர்  நடிப்பதாக கூறப்படுகிறது.

English source : 

https://m.rediff.com/movies/slide-show/slide-show-1-south-top-tamil-actresses-of-2010/20101230.htm 
.
.
Tamil Translation
by

Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer

THIS IS ONLY FOR 
EDUCATIONAL PURPOSES

Comments

Popular posts from this blog

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2 ...

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENT...

Sending a bike in train

SENDING A TWO WHEELER IN TRAIN  -  My name is Sakthivelu Ramachandran [name changed]. I am studying MCA Post Graduation in  ABCD College of Engineering, Salem.  My native place is Kumbakonam and now I am staying in my aunty's house in Salem. My aunty has two sons. The elder son's name is Navaneetha krishnan alias Naveen, and the younger son's name is Venkatakrishnan.  Naveen is a Civil Engineer in a private civil construction company at Chennai. His office is far away from his rented house. Daily he travels in the metro train, gets down in a place and then he walks 3 kms to reach his office. So he couldn't go to his office in time. Further his health was also affected by dehydration and fatigue.   When I came to Salem from my native place, I brought a bike and cycle along with me. My cycle alone is enough for my transportation here. And so most of the time I do not use my bike. My cousin Naveen does not have any bike.   So I decided to lend m...