Skip to main content

Top Tamil Actresses of 2010 Anjali - Ezhilarasan Venkatachalam Salem

 

2010 -இன் சிறந்த தமிழ் நடிகைகள். 
நடிகை: அஞ்சலி 
படம்: அங்காடி தெரு 

..
.



Introduction : In an industry that prizes glamour and skin show among heroines, these actresses certainly gave their audiences a surprise performance. 

அறிமுகம்: கதாநாயகர்களிடையே கவர்ச்சி மற்றும் தோலை காட்டும் ஒரு துறையில், இந்த நடிகைகள் நிச்சயமாக தங்கள் பார்வையாளர்கள் ஆச்சரியம் அடையும் படியாக தங்கள் நடிப்பு திறனை வெளிபடுத்தி உள்ளனர்.
..
They did it by doing solid performances and breaking the myth that good looks guarantee everything.

அவர்கள் தங்களுடைய அற்புதமான நடிப்பு மூலம் அதைச் செய்தார்கள்.  மேலும் ஒரு நடிகை யிற்கு அழகிய தோற்றம் முக்கியம் 
என்ற மரபை உடைத்து எறிந்தார்கள்.

These are the actresses, who made it all worthwhile.

இந்த நடிகைகள் சினிமாவில்  எல்லோருக்கும் நல்ல பெயர் பெற்றுத் தந்தார்கள். 

They acted in good movies that re-wrote the Tamil cinema, bringing it back to good old acting.

நல்ல திரைப்படங்களில் அவர்கள் நடித்து பழைய நல்ல தமிழ் சினிமாவின் சரித்திரத்தை மீண்டும் அவர்கள் எழுதி உள்ளனர்

m.m.m.m.m.m.m.m

Actress : Anjali
Film: Angadi Theru

நடிகை: அஞ்சலி 
படம்: அங்காடி தெரு

This year (2010) has been a mixed bag for Anjali.  She had success movies and failure movies. 

இந்த ஆண்டு (2010) அஞ்சலியிற்கு ஒரு "கலவையான பை"-- தான் கிடைத்தது என்று கூறலாம். அதாவது அவரருக்கு வெற்றி  திரைப்படம் மற்றும் தோல்வி திரைப்படம் இரண்டும் கிடைத்தது என்று கூறலாம்.

She first entered Tamil cinema with the splendid "Kattradhu Thamizh". But then, the results of movies such as "Magizchi"  and  "Rettaisuzhi" don't really matter.

அவர் முதலில் "கற்றது தமிழ்" என்ற அற்புதமான படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு முதலில் நுழைந்தார். ஆனால் பின்னர் வந்த -- மகிழ்ச்சி -- "Magizchi" மற்றும் -- ரெட்டை சுழி --  "Rettaisuzhi" போன்ற படங்களின் முடிவுகள் நமக்கு முக்கியமில்லை.

Her work in the movie, ANGADI THERU won her both criticism and commercial acclaim.

அங்காடி தெரு -- படத்தில் அவரது நடிப்பு இகழ்ச்சி மற்றும் புகழ்ச்சி இரண்டையும் பெற்றது.

In ANGADI THERU she played an employee of a giant clothing store.

அங்காடி தெரு--வில் அவர் ஒரு பெரிய துணிக் கடையில் ஒரு ஊழியராக நடித்தார்.

And in this store they showed lot of discrimination between the management or the owner and the employees. 

இந்த கடையில்  உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கிடையில் நிறைய பாகுபாடுகளை காட்டி உள்ளார்கள்.

Yet in this movie, the spirit to love and live was expressed in an outstanding way. 

ஆனாலும் இந்த படத்தில், அன்பையும் வாழ்க்கையையும் 
வெளிப்படுத்திய விதம்
அற்புதமாக இருந்தது.

Anjali is now acclaimed as award material.

அஞ்சலி இப்போது "விருது பொருள்" என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Therefore every movie she is acting brings lot of interest. 

ஆகையால் அவர் நடிக்கும்  ஒவ்வொரு படமும் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. 
The talented girl has a number of projects coming up.

திறமையான இந்த பெண்ணுக்கு பல படங்கள் தேடி வருகிறது.


Source :

[Slightly modified]

https://m.rediff.com/movies/slide-show/slide-show-1-south-top-tamil-actresses-of-2010/20101230.htm

Translated into English 
by

Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer

THIS IS ONLY FOR 
EDUCATIONAL PURPOSES

Comments

Popular posts from this blog

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2 ...

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENT...

MOVIE REVIEW menu // English through Tamil Ezhilarasan

MOVIE REVIEW Translation MENU 2018 ENGLISH TRAINING THROUGH TAMIL MENU for MOVIE REVIEW LINKS 2018 ..  . Online English classes  . இளைஞர்களே,  தமிழ் சினிமா விமர்சனங்கள், சினிமா பாடல் மொழிபெயர்ப்பு முதலியவை வழியே  --  உங்கள்  ஆங்கிலத்தை பட்டை தீட்ட  --  இதோ மேலும்   ஒரு லிங்க் தொகுப்பு  எழிலரசன்   வெங்கடாசலம் =॥=॥  Friends,  A collection of my ENGLISH IMPROVEMENT aiding content relating to Tamil movies .   --   LINKS BELOW படம் .. தோழா   ** THOZHA ... Tamil movie impressions படம் .. அறம் .. விமர்சனம்   ** ARAM - Tamil movie review படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie ... my impressions படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie . translation படம்..காகா முட்டை .- விமர்சனம் **  KAKA MUTTAI  Movie Review (FULL EASY) படம்.. மாஹான் கணக்கு ** Maahan Kanakku  ... impressions படம்.. பசங்க 2 Pasanga 2.html   படம்.. கோலமாவு கோகிலா  - comments Kolamav...