Kolamavu Kokila - Tamil movie -review like comments by Venkatachalam Salem
கோலமாவு கோகிலா -- படம் பற்றி சில வார்த்தைகள்
-Recently I saw a Tamil movie acted by Nayanthara and Yogi Babu called - Kolamavu Kokila [2018].
சமீபத்தில் நான் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடித்த ஒரு தமிழ் படத்தை பார்த்தேன் - அதன் பெயர் கோலமாவு கோகிலா [2018].
It was a comedy cum crime thriller movie.
இது ஒரு நகைச்சுவை மற்றும் கொலை சம்பந்தப்பட்ட த்ரில்லர் படம்.
I enjoyed the movie, especially the timely jokes of Jogi Babu and his team.
நான் யோகி பாபு மற்றும் அவரது குழுவின் நகைச்சுவைகளை நன்கு ரசித்தேன்.
The screenplay was done very well.
திரைக்கதை அற்புதமாக இருந்தது.
I couldn't imagine how the director managed to introduce comedy dialogues in this crime thriller movie.
ஒரு குற்றம், கொலை நிறைந்த த்ரில்லர் படத்தில் நகைச்சுவையை ஏன் இயக்குனர் அறிமுகப்படுத்த முயன்றார் என்று எனக்கு புரியவில்லை.
It was an amazing attempt and it came out well.
ஆனால் இது ஒரு அற்புதமான முயற்சி. அதில் அவர் வெற்றியும் பெற்று விட்டார்.
It was really a very calm, underplayed and serious role for Nayanthara.
உண்மையில் நயன்தாராவிற்கு இது ஒரு அமைதியான மிகவும்
சவாலான பாத்திரம்.
She gave an excellent performance.
அவர் இதில் அற்புதமாக நடித்துள்ளார்.
Jogi Babu has one-side love on Nayanthara.
நயன்தாரா மீது ஜோகி பாபுவிற்கு ஒரு பக்க காதல்.
He opens a petty shop opposite Nayanthara's house.
நயன்தாராவின் வீட்டுக்கு எதிராக ஒரு பெட்டிக் கடையை அவர் திறக்கிறார்.
Then waits for opportunities to impress her.
பின்னர் அவளை ஈர்க்க வாய்ப்புகளுக்காக காத்து
கொண்டு இருக்கிறார்.
The dialogues with his assistants and others make us laugh spontaneously.
அவரது உதவியாளர்களுடனும் மற்றவர்களுடனும் அவருடைய உரையாடல்கள் நம்மை "குபீர்" என்று சிரிக்க வைக்கின்றன.
Through out the movie, even in serious scenes, his dialogues are sprinkled with a comedy flavour.
திரைப்படம் முழுக்க, தீவிர காட்சிகளில் கூட, அவரது உரையாடல்களில் ஒரு நகைச்சுவை நளினமாக திணிக்கப்பட்டு இருக்கும்.
It was an amazing blend.
அது ஒரு அற்புத கலவை.
In a tense scene, sitting inside the van, along with the smuggler, Nayanthra and family, he casually shouts at the police and helps them escape.
ஒரு பதட்டமான காட்சியில்,
கடத்தல்கார நயந்த்ரா குடும்பத்துடன் வேனின் உள்ளே உட்கார்ந்து கொண்டு, போலிஸிடம் சர்வ சாதரணமாக அதட்டலாக பேசி, அவர்களை தப்பிக்க உதவுகிறார்.
Saranya Manivannan did an excellent role as the mother of Nayanthara.
சரண்யா மணிவண்ணன் நயன்தாராவின் தாயாக சிறப்பாக நடித்து உள்ளார்.
I thoroughly enjoyed this movie.
நான் இந்த படத்தை முழுமையாக அனுபவித்து பார்த்தேன்.
I will say that people above 18 years may watch it.
18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இதை பார்க்கலாம் என்பது என் கருத்து.
-=-=-=-=-=-=-=-=-
LINK FOR WIKIPEDIA CONTENT ABOUT THE MOVIE IS GIVEN BELOW
=-=-=-=-=-=-=-=-
Kolamaavu Kokila -2018
Written and Directed by
Nelson Dilipkumar
Written by
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer
THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES
-
-
Comments
Post a Comment