Actress : Amy Jackson
Movie : Madharasapattinam
.
She might be a Britisher and still a teenager.
அவர் ஒரு பிரிட்டிஷ் காரியாகவும், ஒரு பதின்பருவ இளைஞியாகவும் இருக்கலாம்.
But she vooed her audiences in her debut film Madharasapattinam.
ஆனால் அவர் தனது முதல் படமாகிய
மதராசபட்டினத்திலேயே தனது பார்வையாளர்களை
சுண்டி இழுத்து விட்டார்.
This movie is a period film.
இது ஒரு பீரீயட் படம் அதாவது சரித்திர படம்.
In this movie she plays a governor's daughter falling in love with a washer-man.
இந்த படத்தில் அவர் ஒரு ஆளுநரின் மகளாக நடிக்கின்றார். ஒரு சலவைக்காரனை காதலிக்கிறார்.
With her dark hair and eyes, and creamy complexion, it was easy to believe that she was an Indian.
அவரது கரு முடி மற்றும் கண்கள், மற்றும் மா நிறம், அவர் ஒரு இந்தியர் என்று நம்ப எளிதாக இருந்தது.
She was mostly in ease in front of the camera. This is despite talking in a language she didn't know.
அவருக்கு தெரியாத ஒரு மொழியில் பேச வேண்டி இருந்தும், அவர் கேமரா முன் மிகவும் இயல்பாக தோன்றினார்.
And the emotional connect with her character was very strong. She won out.
மேலும் அவரது பாத்திரத்தில் உணர்ச்சியை வெளிகாட்டுவது மிகவும் அதிகமாக இருந்தது.
ஆனாலும் அவர் வென்றார்.
She received rave reviews.
அவர் அற்புதமான திரை
விமர்சனங்களைப் பெற்றார்.
And news is out that she is now part of the Hindi remake of the movie, "Vinnaithaandi Varuvaaya".
"விண்ணைத் தாண்டி வருவாயா" படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாக இப்போது செய்தி வருகிறது.
Thanks to
https://m.rediff.com/movies/slide-show/slide-show-1-south-top-tamil-actresses-of-2010/20101230.htm
.
.
தமிழ் மொழிபெயர்ப்பு செய்தது
எழிலரசன் வெங்கடாசலம் சேலம்
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer
THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES
Comments
Post a Comment