Skip to main content

Translation VASANTHA KUMAR PIONEER FOR EMI LOAN SCHEME

Vasantha kumar

வசந்த் குமார் தவனை கடன் திட்டத்தின் முன்னோடி. 

Harikrishnan Nadar Vasanthakumar 
(born 14 April 1950 – 28 August 2020) 
.
.

Vasanthakumar is a  great personality.

வசந்தகுமார் ஒரு சிறந்த ஆளுமை.

The next generation should definitely read about him.

அடுத்த தலைமுறை அவரை பற்றி கண்டிப்பாக படிக்க வேண்டும்.

Vasanthakumar Congress M P, who died on  28 August 2020  is an example for the next generation youth.

28 ஆகஸ்ட் 2020 அன்று 
இறந்த வசந்தகுமார் காங்கிரஸ் எம் பி ஆவார். அவர் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு முன்  உதாரணமாவார். 

He was the pioneer for the now famous consumer goods EMI loan scheme.

இப்போது புகழ்பெற்ற நுகர்வோர் பொருட்கள் ஈ எம் ஐ (E M I) கடன் திட்டத்திற்கு அவர் முன்னோடியாக இருந்தார்.

It is unbelievable to read that he started with Rs.22 as a capital from his friend. And another Rs.8,000 loan from the  building owner.

அவர் தனது நண்பரிடமிருந்து ரூ .22 ஐ மூலதனமாக பெற்று தன் தொழிலைத் தொடங்கினார் என்று படித்த போது அதை நம்பமுடியவில்லை.  மேலும்  கட்டிட உரிமையாளரிடமிருந்து ரூ .8,000 கடன் பெற்றாராம். 

From a turnover of Rs 5 billion 
in the year 2007, he managed to 
double it by 2020 to Rs 10 billion.

2007 ஆம் ஆண்டில் ரூ. 5 பில்லியனாக இருந்த அவர் கம்பெனி  டர்ன்னோவர் (விற்றுமுதல்)  2020 ல் 10  பில்லியனாக இரட்டிப்பாக்க அவரால் முடிந்தது.

In the election affidavit filed before the EC in May 2019, he disclosed assets worth Rs 412.45 crore. 

மே 2019 இல் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், அவர் ரூ .412.45 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது என்று   வெளிப்படுத்தினார்.

He made the middle class people create a recurring deposit and accumulate amount. 

அவர் நடுத்தர வர்க்க மக்களை தொடர்ச்சியான வைப்புத் தொகையை ( R D)  உருவாக்கி தொகையை குவிக்க வைத்தார்.  

Once half of a product's amount had been accumulated, he gave the product on long term loan. 

ஒரு பொருளின் விலையில் பாதி திரட்டப்பட்டவுடன், அவர் நீண்ட கால கடனில் அப் பொருளைக் கொடுத்தார். 

The balance amount could be paid in easy monthly installments.

மீதமுள்ள தொகையை எளிதான மாத தவணைகளில் செலுத்தலாம்.

Over a period of ten years, many poor and lower-middle-class families achieved their dreams of having mixies and grinders of their own. 

இதனால் பத்து வருட காலப்பகுதியில், பல ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் தங்களுக்கு சொந்த மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வேண்டும் என்ற கனவு  நனவாக்கின.

Vasanth never used any pressure tactics to recover the loan amount.  

கடன் தொகையை வசூலிக்க வசந்த் எந்த அழுத்த உத்திகளையும் பயன்படுத்தவில்லை.
 
source 

https://www.thenewsminute.com/article/vasanthakumar-man-who-delivered-middle-class-dreams-instalments-131920

Abridged and Translated 
by

Ezhilarasan Venkatachalam Salem

சுறுக்கி பின் தமிழ் மொழிபெயர்ப்பு செய்தது

எழிலரசன் வெங்கடாசலம் சேலம்

THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES

Also visit

https://en.m.wikipedia.org/wiki/H._Vasanthakumar




Comments

Popular posts from this blog

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2 ...

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENT...

MOVIE REVIEW menu // English through Tamil Ezhilarasan

MOVIE REVIEW Translation MENU 2018 ENGLISH TRAINING THROUGH TAMIL MENU for MOVIE REVIEW LINKS 2018 ..  . Online English classes  . இளைஞர்களே,  தமிழ் சினிமா விமர்சனங்கள், சினிமா பாடல் மொழிபெயர்ப்பு முதலியவை வழியே  --  உங்கள்  ஆங்கிலத்தை பட்டை தீட்ட  --  இதோ மேலும்   ஒரு லிங்க் தொகுப்பு  எழிலரசன்   வெங்கடாசலம் =॥=॥  Friends,  A collection of my ENGLISH IMPROVEMENT aiding content relating to Tamil movies .   --   LINKS BELOW படம் .. தோழா   ** THOZHA ... Tamil movie impressions படம் .. அறம் .. விமர்சனம்   ** ARAM - Tamil movie review படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie ... my impressions படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie . translation படம்..காகா முட்டை .- விமர்சனம் **  KAKA MUTTAI  Movie Review (FULL EASY) படம்.. மாஹான் கணக்கு ** Maahan Kanakku  ... impressions படம்.. பசங்க 2 Pasanga 2.html   படம்.. கோலமாவு கோகிலா  - comments Kolamav...