Translation of -- Bairavaa -- movie details from Wikipedia
Bairavaa is a 2017 Indian Tamil-language action thriller film written and directed by Bharathan.
"பைரவா" -- பரதன் எழுதிய ஒரு 2017 ஆம் ஆண்டு தமிழ் மொழி அடிதடி த்ரில்லர் படம்.
It was produced by B. Venkatarama Reddy.
இது பி. வெங்கடராம ரெட்டியால் தயாரிக்கப்பட்டது.
The film stars Vijay as the titular debt collector.
இதில் நடிகர் விஜய் பிரபல கடன் சேகரிப்பாளராக நடிக்கின்றார்.
He takes on a criminal masquerading as an education philanthropist.
அவர் ஒரு போலி மருத்துவ கல்வித் தாளாளரின் முகத்திரையை கிழிக்கின்றார்.
Keerthy Suresh is the heroine.
கீர்த்தி சுரேஷ் தான் படத்தின் கதாநாயகி.
The film co-stars are Jagapathi Babu, Daniel Balaji, Sathish, Thambi Ramaiah, Mime Gopi, Sija Rose, Harish Uthaman, and Aparna Vinod.
ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி, சத்தீஷ், தம்பி ராமியா, மீம் கோபி, சிஜா ரோஸ், ஹரிஷ் உதமன் மற்றும் அபர்னா வினோத ஆகியோர் இதில் நடித்து உள்ளனர்.
The music is composed by Santhosh Narayanan, the editing is by Praveen K. L.. The production design by M. Prabhaharan and the cinematography is handled by M. Sukumar.
சாந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். எடிட்டிங் ப்ரவீன் கே. எல் . மற்றும்
எம்.பிராபகரன் புரொடக்ஷன் வேலேகள் செய்து உள்ளார் எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.
After entering production in early 2016, the film progressed under the tentative title of "Vijay 60".
2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் -- "விஜய் 60" என்ற தற்காலிக தலைப்பின் கீழ் இப் படத்தின் தயாரிப்பு தொடர்ந்தது.
Later it was named as "Bairavaa" during September 2016. The film had a worldwide release on 12 January 2017.
பின்னர் அது செப்டம்பர் 2016 ஆம் ஆண்டில் "பைரவா" என்று பெயரிடப்பட்டது. இந்த படம் 2017 ஜனவரி 12 ஆம் தேதி உலகளாவிய வெளியீடு செய்யப்பட்டது.
The film received mixed reviews with praise for Vijay's performance, action sequences and Santhosh Narayanan's soundtrack and music score.
விஜய்யின் நடிப்பிற்கு, அதிரடி காட்சிகளுக்கு மற்றும் சாந்தோஷ் நாராயணனின் இசையிற்கு என்று இப்படம் பல கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
But it was criticized for its script, pace and predictability.
ஆனால் அதன் கதை, வேகம் மற்றும் கணிக்கக்கூடிய தன்மைக்காக இது விமர்சிக்கப்பட்டது.
English source : Wikipedia
தமிழ் மொழிபெயர்ப்பு
எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer
THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES
Comments
Post a Comment