Skip to main content

translation - Chiyangal Tamil Movie Review

Translation of -"Chiyangal" Tamil movie review 


The prime attraction of the movie is the portrayal of friendship among the senior citizens. / இந்த படத்தின் பிரதான ஈர்ப்பு மூத்த குடிமக்கள் மத்தியில் நட்பு சித்தரிப்பு ஆகும். 


Chiyangal Tamil movie Synopsis: 
சியன்கள் தமிழ் திரைப்பட சுருக்கம்: 

A group of seven senior citizens who are close friends go to Chennai from their village to help realise one of their dreams. 

நெருங்கிய நண்பர்களான ஏழு மூத்த குடிமக்கள் ஒரு குழுவாக தங்கள் கிராமத்திலிருந்து தங்கள் கனவுகளில் ஒன்றை நனவாக்க சென்னைக்குச் செல்கின்றனர். 

However, fate had other plans for them. 

இருப்பினும், விதி அவர்களுக்காக வேறு  திட்டங்களை வைத்து இருந்தது.

"Chiyangal" movie Review: 
"சியான்கள்" திரைப்பட விமர்சனம்: 

Set against the backdrop of a village in Theni, ....

ஒரு தேனி  கிராமத்தின் பின்னணியில் அமைந்திருக்கின்றது, "சியான்கள்" திரைப்படம்.

.... the movie "Chiyangal" is about the tale of seven mischievous senior citizens who are close friends. 

.... இது நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஏழு குறும்புக்கார மூத்த குடிமக்களின் கதை. 

They live their life to the fullest, unmindful of how society judges them. 

அவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்கின்றனர். மற்றவர்கள்  எவ்வாறு அவர்களை பார்க்கிறார்கள் என்பதில் கவலையின்றி வாழ்கின்றனர். 

A few of them are disappointed with the way their children treat them.

அவர்களில் சிலர் தங்கள் பிள்ளைகள் அவர்களை நடத்தும் முறையால் வருந்துகிறார்கள். 

However, they ensure to indulge in small things which bring a smile on their faces. 

எனினும், அவர்கள் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சிறுசிறு விஷயங்களில் உறுதியாக ஈடுபடுகிறார்கள்.

As days passed by, two of their friends decisions to take their lives due to ill-treatment at home leave others devastated. 

நாட்கள் கடந்து செல்லும் போது இருவர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது மற்றவர்களை மிகவும் மன வருத்தம் அடைய செய்கின்றது.

They decide to make each of their ambitions come true, and start working on it. 

அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள்  அபிலாஷைகளை  நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த முடிவு செய்ககிறார்கள். 

The five of them go to Chennai to realise one of their dreams to fly in an aeroplane. 

விமானத்தில் பறக்க வேண்டும் என்ற தங்களில் ஒருவருடைய கனவை நிறைவேற்ற அவர்கள் ஐந்து பேரும் சென்னைக்குச் செல்கிறார்கள். 

But a ghastly incident plays spoilsport to their plans.

ஆனால் ஒரு கொடூரமான சம்பவம் அவர்களுடைய திட்டங்களுக்கு பெரும் தடை வகிக்கின்றது.

The senior citizens roles were played by Nalinikanth, Pasupathyraj, Eashwar Thiyagarajan, Durai Sundharam, Samuthiraseeni, Sakthivel and Narayanasamy. 

மூத்த குடிமக்கள் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் நிலினிகாந்த், பசுபதிராஜ், ஈஷ்வர் தியாகராஜன், துரை சுந்தரம், சமுத்திரசீனி, சக்திவேல் மற்றும் நாராயணசாமி ஆகியோர். 

Their struggles, small happinesses, pain of emotional neglect and other feelings are depicted  clearly.

அவர்களின் போராட்டங்கள், சிறு சிறு மகிழ்ச்சிகள், புறக்கணிப்பின் வலி மற்றும் பிற உணர்வுகள் நன்றாக சித்தரிக்கப்பட்டு உள்ளன. 

They are depicted quite engagingly and the viewers can easily relate their real lives to them. 

இவை மிகவும் அற்புதமாக விவரிக்கப்பட்டு உள்ளன.  இதனால் பார்வையாளர்களால் எளிதாக தங்கள் வாழ்க்கையுடன் அதை தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிறது. 

Some of the character artistes, like the ones who played Nalinikanth's wife and daughter too, put up a convincing performance.

நாலினிகாந்தின் மனைவியாக மற்றும் மகளாக நடித்தவர்கள் கூட நன்கு நடித்து இருக்கிறார்கள்.

The technical departments i.e. photography and editing are ok.

கேமரா மற்றும் எடிட்டிங் பரவாயில்லை.

But the romantic track of the male and female lead, by Karikalan and Risha Haridas, falls flat. 

ஆனால் படத்தில் வரும் காதல் காட்சிகள் படு தோல்வி அடைகின்றன. (கரிகாலன் மற்றும் ரிஷா ஹரிதாஸ்) 

The film has many moments, thanks to some of the effectively made poignant sequences. 

பல நெகிழ்வான தருணங்களை இந்தத் திரைப்படம் கொண்டுள்ளதால் படம் ஓ.கே தரம் என்று கூறலாம்.

But as the movie inches towards its climax, some of the scenes become melodramatic. 

ஆனால் திரைப்படம் க்ளைமாக்ஸை  நோக்கி நகரும் போது சில காட்சிகள் உணர்வுபூர்வமாக மாறி அசத்துகின்றன. 

The dialogues about protecting parents, though relevant, appear preachy.

பெற்றோர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து பற்றிய உரையாடல்கள், படத்திற்கு தேவையாக இருந்தாலும், பிரசங்கம் போல தோன்றுகின்றன. 


Thanks to the English source : 

https://m.timesofindia.com/entertainment/tamil/movie-reviews/chiyangal/movie-review/79873100.cms

தமிழ் மொழிபெயர்ப்பு
எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்
தமிழ் வழி சிறப்பு ஆங்கில பயிற்சியாளர்

(THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES)

Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based Online English Trainer

Comments

Popular posts from this blog

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2 ...

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENT...

MOVIE REVIEW menu // English through Tamil Ezhilarasan

MOVIE REVIEW Translation MENU 2018 ENGLISH TRAINING THROUGH TAMIL MENU for MOVIE REVIEW LINKS 2018 ..  . Online English classes  . இளைஞர்களே,  தமிழ் சினிமா விமர்சனங்கள், சினிமா பாடல் மொழிபெயர்ப்பு முதலியவை வழியே  --  உங்கள்  ஆங்கிலத்தை பட்டை தீட்ட  --  இதோ மேலும்   ஒரு லிங்க் தொகுப்பு  எழிலரசன்   வெங்கடாசலம் =॥=॥  Friends,  A collection of my ENGLISH IMPROVEMENT aiding content relating to Tamil movies .   --   LINKS BELOW படம் .. தோழா   ** THOZHA ... Tamil movie impressions படம் .. அறம் .. விமர்சனம்   ** ARAM - Tamil movie review படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie ... my impressions படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie . translation படம்..காகா முட்டை .- விமர்சனம் **  KAKA MUTTAI  Movie Review (FULL EASY) படம்.. மாஹான் கணக்கு ** Maahan Kanakku  ... impressions படம்.. பசங்க 2 Pasanga 2.html   படம்.. கோலமாவு கோகிலா  - comments Kolamav...