Skip to main content

Vadivelu memes in two languages Venkatachalam Salem

ENGLISH Improvement THROUGH Vadivelu memes.

1] ஆஹா ... தெரியாதனமா ஒரு லூசுப் பயகிட்ட வந்து சிக்கிட்டோமே ...

Oh my God. Unfortunately I got trapped by a lunatic.


2] ஏடி.எம்.களில் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ 150 கட்டணம்
--- செய்தி 

எடுக்க போறது 100 ரூவா ... அதுக்கு பைய்ன் 150 ரூவாவா ? நல்ல பார்ட்னர் ஷிப் ... இப்புடியே. மெயின்டெயின் பண்ணி ஓட்டுங்க .. --- வடிவேலு

NEWS : You will be charged Rs.150, if you withdraw more than 4 times from ATM.

VADIVELU : I am going to withdraw only Rs.100... Is it fair to charge Rs.150 for that? 

3] இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். வெளிய சொல்லிராதீங்க.

Let this matter be between us. Please don't share it with anyone else.

4] இத்தோட நிறுத்திக்க.  அதான் எல்லோருக்கும் நல்லது.

Better stop at this point. I say that is good for everyone.
 

5]  கோவமா பேசறப்போ திடீர்னு கட்- பண்ணிட்டாங்கன்னா ...
ஃபோன  ஒரு முறை முறைச்சு பார்ப்போம்.

If someone disconnects the line when I am talking angrily with him ....

This is how I will stare at the phone


6] ஒரு பொண்ணு நான் என்ன ஜாதி~ னு சொல்லுங்க பார்ப்போம்~ னு ஸ்டேட்டஸ்  போட்டுருந்துச்சி..

நான் அந்த போஸ்டல போயி ... நீ என் பெண்ஜாதினு ... கமெண்ட் பண்ணிட்டு .. ஓடி வந்துட்டேன்.

A girl asked to fill in the following blank with something interesting...

"I WANT TO SACRIFICE MY ------- FOR YOUR SAKE".

I filled --- "BACHELORHOOD". 

 

7]  தம்பி .. இந்த பேஸ்புக் ..ஐ கண்டுபுடித்தது வேணா நீயா இருக்கலாம்...
ஆனா ... தமிழ்நாட்டில் அது ஓடறதே ... என்னை வெச்சு தான்..

Vadivelu to Mark Zuckerberg FB CEO: 

Bro, you may be the founder of this Facebook, but remember that in Tamilnadu this show runs only because of me.
 
MY DEEPAVALI GIFT TO ALL : VADIVELU'S  MEMES IN TWO LANGUAGES 

Vadivelu is a versatile comedy actor. He had been rocking the Tamil cinema industry for more than a decade.

He has a unique body language and skills in dialogue delivery.

I had found it very challenging to translate some of the VADIVELU's comedy scenes. 

I had already devised - HINTS DEVELOPMENT ...  using a few VADIVELU's comedy scenes.

As the Deepawali Gift to all my English Learners, I had translated a few MEMES created by many smart persons. 

I acknowledge the efforts of all those creators. For my part, I had translated them into English.

I should also thank Raja Christopher HCMS78 for supporting me in this job. 

LET THE LIGHTS OF LAMPS FILL OUR HOUSES.
LET THE ABUNDANCE OF LOVE AND PROSPERITY ALSO FILL OUR HEARTS AND HOMES. 

HAPPY DEEPAWALI.

Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer
-=-=-=-=-=-=-=-=-

வடிவேலு ஒரு பன்முக நகைச்சுவை நடிகர். பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தன் திரமையால் கலக்கி வந்தவர்.

தனித்துவமான உடல் மொழி மற்றும் உரையாடல் வழங்குவதில் மிகுந்த திறமையை கொண்டவர் அவர். 

வடிவேலுவின் சில நகைச்சுவை காட்சிகளை மொழிபெயர்ப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.

இவருடைய நகைச்சுவைக் காட்சிகளைப் பயன்படுத்தி ஆங்கில எழுத்து திறமையை வளர்க்கும் முறையை  (ஹின்ட்ஸ் டெவலப்மெண்ட்) நான் ஏற்கனவே வடிவமைத்திருந்தேன்.


எனது உதவி மூலம் ஆங்கிலம் கற்பவர்கள் அனைவருக்கும் என் தீபாவளி பரிசாக ... 

பல புத்திசாலிகள் உருவாக்கிய ...

சில மீம்களை மொழிபெயர்த்துள்ளேன்.

அந்த படைப்பாளிகள் அனைவரின் முயற்சிகளையும் நான் அங்கீகரிக்கிறேன்.  

என் பங்கிற்கு, நான் 
அவற்றை 
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

இந்த வேலையில் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர் ராஜா கிறிஸ்டோபர் எச்.சி.எம்.எஸ்.78 ~க்கு நான் நன்றி கூற வேண்டும்.


விளக்குகளின் வெளிச்சம்

நம் வீடுகளை நிரப்பட்டும்.

அன்பும் செழுமையும் 

நம் இதயங்களையும் 

வீடுகளையும் நிரப்பட்டும்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்
தமிழ் வழி சிறப்பு ஆங்கில ஆசிரியர்

English translation 
by

Ezhilarasan Venkatachalam Salem
Tamil Based English Trainer

[with adequate support from
Raja Christopher HCMS78]
 

Comments

Popular posts from this blog

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2 ...

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENT...

MOVIE REVIEW menu // English through Tamil Ezhilarasan

MOVIE REVIEW Translation MENU 2018 ENGLISH TRAINING THROUGH TAMIL MENU for MOVIE REVIEW LINKS 2018 ..  . Online English classes  . இளைஞர்களே,  தமிழ் சினிமா விமர்சனங்கள், சினிமா பாடல் மொழிபெயர்ப்பு முதலியவை வழியே  --  உங்கள்  ஆங்கிலத்தை பட்டை தீட்ட  --  இதோ மேலும்   ஒரு லிங்க் தொகுப்பு  எழிலரசன்   வெங்கடாசலம் =॥=॥  Friends,  A collection of my ENGLISH IMPROVEMENT aiding content relating to Tamil movies .   --   LINKS BELOW படம் .. தோழா   ** THOZHA ... Tamil movie impressions படம் .. அறம் .. விமர்சனம்   ** ARAM - Tamil movie review படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie ... my impressions படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie . translation படம்..காகா முட்டை .- விமர்சனம் **  KAKA MUTTAI  Movie Review (FULL EASY) படம்.. மாஹான் கணக்கு ** Maahan Kanakku  ... impressions படம்.. பசங்க 2 Pasanga 2.html   படம்.. கோலமாவு கோகிலா  - comments Kolamav...