Local people protest transfer of a good Police Officer at Agra, U.P.
MY HEADLINES / என் தலைப்புகள்:
ஆக்ராவில் ஒரு நல்ல போலீஸ் அதிகாரியின் இடமாற்றத்தை எதிர்த்து உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Headlines / தலைப்புகள்:
Locals Sit on "Dharna" to Revoke Favourite Cop’s Transfer in UP’s Agra.
போலீஸ் அதிகாரியின் இடமாற்றத்தை திரும்பப்பெற வேண்டும் என்று உள்ளூர் மக்கள் "தார்னா" போராட்டம் செய்தனர்.
After a police officer here was transferred in 52 days, emotionally-charged locals sat on a ‘dharna’ outside the police station.
52 நாட்களில் ஒரு போலீஸ் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்ட பின்னர், உணர்ச்சி பெருக்கில் உள்ளூர் மக்கள் போலீஸ் நிலையத்திற்கு வெளியே ஒரு 'தார்னா' போரட்டத்தில் ஈடுபட்டனர்.
They we demanding that their favourite cop’s transfer be revoked.
அவர்களுக்கு பிடித்த போலீஸ்காரரின்
இடமாற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்கள்.
Pramod Kumar Sharma, is the Sub-Inspector at the Pinahat Police Station in Agra Rural.
பிரமோத் குமார் சர்மா, ஆக்ரா பின்ஹாத் கிராமப்புற போலீஸ் நிலையத்தில் துணை ஆய்வாளர் ஆவார்.
He said it was a routine transfer and asked the people to abandon the protest.
இது ஒரு வழக்கமான இடமாற்றம் தான், எனவே எதிர்ப்பை கைவிடும்படி அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
They had closed their shops, vegetable markets and other business outlets to gather outside the police station.
அவர்கள் தங்கள் கடைகள், காய்கறி சந்தைகள் மற்றும் பிற கடைகளை மூடிவிட்டு போலீஸ் நிலையத்திற்கு வெளியே திரண்டு இருந்தனர்.
Thanks to
"Quotes English"
December 19, 2021
for English version.
நன்றி :
கோட்ஸ் இங்கிலீஷ்
டிசம்பர் 19 -- 2021.
தொகுப்பு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு
எழிலரசன் வெங்கடாசலம், சேலம்
தமிழ் வழி ஆங்கில பயிற்சியாளர்
Compiled and Tamil translation
by
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer
[THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES]
Comments
Post a Comment