DSP KALIYAMURTHY'S NICE QUOTE :
![]() |
"The words that come from our tongue can penetrate our heart better than a bullet that comes out of a rifle. -- Kaliyamurthy. A", Ex DSP KALIYAMURTHY.
"நெஞ்சை துளைக்கும் குண்டுகளை விட, நெஞ்சைத்தை துளைக்கும் வார்த்தைகளை வலிமையானது" -- கலியமூர்த்தி
[6:39]
SHORT SUMMARY //
சிறு தமிழாக்கம்
Kaliyamurthy narrates a touching incident in his police career.
கலியமூர்த்தி தனது போலீஸ் வாழ்க்கையில் நடந்த ஒரு மனதை தொடும் சம்பவத்தை விவரிக்கிறார்.
Once Kaliyamurthy arrested 101 criminals. They were experts in attention divertion and then stealing.
ஒரு சமயம் கலியமூர்த்தி 101 குற்றவாளிகளை கைது செய்தார். அவர்கள் கவனத்தை திசை திருப்பி திருடுவதில் வல்லுனர்கள்.
They were put in jail and bails refused for them. Then they wanted to talked with him.
அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. பின்னர் அவருடன் இந்த கைதிகள் பேச விரும்பினர்.
They said, they had no options, no body gives job, no passports for them, their children can't get married etc.
தங்களுக்கு தொடர்ந்து திருட வேண்டும் என்று எந்த விருப்பமும் இல்லை. யாரும் தங்களுக்கு வேலை கொடுப்பது இல்லை, தாங்கள் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் கிடைக்காது, தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. என்று அவர்கள் தொடர்ந்து திருட பல காரணங்களை கூறினர்.
Then Kaliyamurthy got One crore loan from government for them, without any surety.
பின்னர் கலியமூர்த்தி எந்த உத்தரவாதமும் இல்லாமல் அரசிடம் இருந்து ஒரு கோடி கடன் அவர்களுக்கு பெற்று தந்தார்.
On his send off day function at Anna Stadium arranged by the government, when he came out, the families of about 50 criminals took AARTHI [fire God blessings] for him.
அண்ணா ஸ்டேடியத்தில்
அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அவருடைய வழி அனுப்பு விழாவில், அவர் வெளியே வந்த போது, சுமார் 50 குற்றவாளிகளின் குடும்பத்தினர் அவருக்காக ஆரத்தி எடுத்தனராம்.
They said happily that they have changed their profession from stealing to something better.
திருட்டை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு மாற்றியுள்ளோம் என்று மகிழ்ச்சியுடன் அவர்கள் கூறினார்களாம்.
THIS IS MY TOUCHING EXPERIENCE IN MY CAREER, HE SAID.
இது தான் தனது பணி வாழ்க்கையில் தன் நெஞ்சை தொட்ட அனுபவம், என்றார்.
-=-=-=-=-
plist Kaliyamurthy - Speeches in Tamil
கலியமூர்த்தி ஐயா
அவர்களின் பேச்சுக்களின்
தொகுப்பு
[9+ videos]
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer
[THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES]
Comments
Post a Comment