Skip to main content

Translation -How to write decent COMMENTS in English in WhatsApp?

POSITIVE COMMENTS  / நேர்மறை கருத்துகள் 
1] The message / image you sent was EXCELLENT. Thanks Sir. - நீங்கள் அனுப்பிய செய்தி / படம் சிறப்பாக இருந்தது. நன்றி ஐயா.
2] I was AMAZED to see your message, Sir. / நீங்கள் அனுப்பிய செய்தியைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன், ஐயா. 
3] FANTASTIC message / image / video./ அற்புதமான செய்தி / படம் / வீடியோ....
4] I fully agree with the points told in the video / image. / வீடியோ / படத்தில் கூறப்பட்டுள்ள  கருத்துகளுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.
5] The video was short and sweet. Thanks. / சிறிய வீடியோ ஆனால் சிறப்பான வீடியோ. நன்றி. 
6] I am wonderstruck after watching this amazing video. Thanks. / இந்த அற்புதமான வீடியோவைப் பார்த்த பிறகு நான் பிரம்மிப்பில் இருக்கிறேன். நன்றி.
=-=-=-=-
DISAGREEMENT - COMMENTS  /  உடன்படவில்லை - கருத்துக்கள்
1] Sorry to say that I don't fully agree with the message in this post / video. இந்த பதிவில் / வீடியோவில் உள்ள செய்தியை முழுமையாக என்னால்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறுகிறேன்.
2] My opinions are very different from those mentioned in the message / video. / இந்த செய்தியில் / வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் கருத்துக்கள் என் கருத்துக்களில் இருந்து மிகவும் வேறுபட்டவை.
3] The video boldly highlighted a sensitive point. But I feel it was very harsh. And I think should have been presented in a polished way.  / இந்த வீடியோ தைரியமாக ஒரு முக்கியமான கருத்தை கூறி உள்ளது. ஆனால் நான் இது மிகவும் கடுமையாக இருப்பதாக  உணர்கிறேன். ஒரு நாசூக்கான முறையில் இந்த செய்தி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். 

4] Nobody is perfect. We all make mistakes. Hence, we should give an opportunity for a person to correct himself, if he does a simple mistake for the first time.  / யாரும் நூற்றுக்கு நூறு சரியானவர்கள் அல்ல. நாம் அனைவரும் தவறுகளை செய்கிறோம். எனவே, முதல் முறையாக ஒரு சிறிய தவறை ஒருவர் செய்தால்,  அவர் தன்னைத் தானே சரிசெய்ய நாம் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.

Many people think that the social media is like --- A PUBLIC TOILET WALL. And they can scribble / write anything there and never be caught.  /பலர் சமூக ஊடகங்கள் ஒரு பொது கழிப்பறை சுவர் போன்றது என்று நினைக்கிறார்கள் --- அங்கு எதையும் எழுத அவர்களால் முடியும் என்று எண்ணுகின்றனர். மற்றும் தங்களை யாரும் தங்களை கண்டு பிடிக்க முடியாது என்று எண்ணுகின்றனர். 

NO, THAT ATTITUDE IS NOT CORRECT. WE ALL HAVE A MORAL RESPONSIBILITY TO BE DECENT IN SOCIAL MEDIA WHETHER WE ARE BEING CAUGHT OR NOT.
இந்த அணுகுமுறை சரியானது அல்ல. சமூக ஊடகங்களில் நாம் அனைவரும்
ஒழுக்கமானவைராக நடந்து கொள்ள வேண்டும். பிடிபட சாத்தியம் உள்ளதா இல்லயா என்பது இரண்டாம் பட்சம்.

-=-=-=-=-=-=-

TRIGGER / தூண்டுதல்

An old Art College student who had studied English with me, today sent two emoticons that irritated me. They were the -- "thumbs-up" sign and  "handshake" sign. / என்னிடம் ஆங்கிலம் கற்ற ஒரு கலை கல்லூரி பழைய மாணவர், இன்று என்னை எரிச்சலூட்டும் படி இரண்டு எமோடிகான்களை அனுப்பினார்.  அவை-  "கட்டைவிரல்-மேல் நோக்கி"   மற்றும் "ஹேண்ட் ஷேக்" . 

I had already warned him "NOT" to send EMOTICONS to me. And also advised him to alternatively type a few words as a reply or comment. Words like -- NICE -- GOOD -- USEFUL -- etc.  / நான் ஏற்கனவே அந்த மாணவனிடம் என் போன்ற ஆசிரியர்களிடம் பொம்மைகளை (எமோடிகான்களை) அனுப்ப கூடாது என்று எச்சரித்து இருந்தேன். அதற்கு பதில் ஒரு சில வார்த்தைகளை சுருக்கமாக அனுப்பவும் என்று அறிவுறுத்தி  இருந்தேன்.

உ-ம்.  ஐயா, உங்கள் பதிவு / வீடியோ -- 
1] பயனுள்ளதாக இருந்தது. நன்றி. 
2] நன்றாக இருந்தது ...
3] அற்புதமாக இருந்தது ... 
--- முதலியன. 

But he was negligent. And hence, I had to consider that he "disobeyed" my words.

ஆனால் அவர் அதை அசட்டை செய்து விட்டார். எனவே, என் வார்த்தைகளுக்கு "கீழ்ப்படியவில்லை" என்று நான் கருத வேண்டி  இருக்கின்றது.

HOWEVER, THIS MADE ME WRITE A POST THAT WILL EDUCATE MANY YOUTH ABOUT TYPING --- decent REPLIES IN whatsapp OR OTHER SOCIAL MEDIA.

POSITIVE ADJECTIVES : 

good, great, excellent, fantastic, amazing, wonderful, beautiful, nice, cute. 

Written
by
Ezhilarasan Venkatachalam Salem

எனினும், இது என்னை இளைஞர்களுக்காக ஒரு நல்ல பதிவை எழுதத் தூண்டியது.

பல இளைஞர்களுக்கு வாட்ஸ்அப்
(Whatsapp) அல்லது பிற சமூக ஊடகங்களில் ஒழுக்கமான பதில்களை எப்படி பதிவு இடுவது என்பதே தெரிவதில்லை. அவர்களுக்கு இந்த பதிவு உதவும் என்று எண்ணுகிறேன். 

எழுதியவர்

எழிலரசன் வெங்கடாசலம் சேலம்.
தமிழ் வழி சிறப்பு ஆங்கில ஆசிரியர்

Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based Online English Trainer

Comments

Popular posts from this blog

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2    / மென்திறன் மேம்பாடு பற்றிய கட்டுரைகள் (சாப்ட். ஸ்கில்ஸ்)  03 Personality Development / soft skills .. [VIDEOS

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENTRANCE TEST FEES --  ரூ.XYZ (#)  பணம்  அனுப்பவும் (கீழே பார்க்க) -- 861080 2637 --  என்ற ஃபோனுக்கு--  Gpay -- மூலமும் பணம் அனுப்பலாம். 2) என்னிடம் இருந்து உங்

MOVIE REVIEW menu // English through Tamil Ezhilarasan

MOVIE REVIEW Translation MENU 2018 ENGLISH TRAINING THROUGH TAMIL MENU for MOVIE REVIEW LINKS 2018 ..  . Online English classes  . இளைஞர்களே,  தமிழ் சினிமா விமர்சனங்கள், சினிமா பாடல் மொழிபெயர்ப்பு முதலியவை வழியே  --  உங்கள்  ஆங்கிலத்தை பட்டை தீட்ட  --  இதோ மேலும்   ஒரு லிங்க் தொகுப்பு  எழிலரசன்   வெங்கடாசலம் =॥=॥  Friends,  A collection of my ENGLISH IMPROVEMENT aiding content relating to Tamil movies .   --   LINKS BELOW படம் .. தோழா   ** THOZHA ... Tamil movie impressions படம் .. அறம் .. விமர்சனம்   ** ARAM - Tamil movie review படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie ... my impressions படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie . translation படம்..காகா முட்டை .- விமர்சனம் **  KAKA MUTTAI  Movie Review (FULL EASY) படம்.. மாஹான் கணக்கு ** Maahan Kanakku  ... impressions படம்.. பசங்க 2 Pasanga 2.html   படம்.. கோலமாவு கோகிலா  - comments Kolamavu kokila - Review Like  - CHIYANGAL - சியான்கள் TAMIL MOVIE REVIEW  CHIYANGAL - TAMIL MOVIE REVIEW - Uthavikku va