தனியான நெருப்பு கங்கு அல்லது தனியாக எரியும் மரக்கட்டை A man, who regularly attended family and group meetings suddenly, without any notice, stopped participating. குடும்ப மற்றும் குழு கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்ட ஒருவர், திடீரென எந்த அறிவிப்பும் இல்லாமல், பங்கேற்பதை நிறுத்தினார். After a few weeks, one very cold night the Leader of that group decided to visit him. சில வாரங்களுக்குப் பிறகு, மிகவும் குளிரான இரவில் அந்தக் குழுவின் தலைவர் அவரைச் சந்திக்க முடிவு செய்தார். He found the man at home, alone, sitting in front of a fireplace where a bright fire burned. அவர் வீட்டில், தனியாக, ஒரு அடுப்பு முன் உட்கார்ந்து இருந்தார். ஒரு பிரகாசமான நெருப்பு அதில் எரிந்து கொண்டு இருந்தது. The man welcomed the leader. There was great calm & silence. தலைவரை அவர் வரவேற்றார். பிறகு அங்கே பெரும் அமைதியும் மௌனமும் நிலவியது. The two men only watched the dancing flames around the logs that crackled in the fireplace. இரண்டு பேரும் அடுப்பில் வெடிக்கும் கட்டைகளைச் சுற்றி நடனம...
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்