Mrs. Malar had helped more than 10 lakhs people improve their English through her YouTube channel. திருமதி மலர் தனது யூடியூப் சேனலின் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்த உதவி செய்து உள்ளார். -- -- ROOSTER INTERVIEW LINK -- [20:19] I am very happy to see her bubbling with enthusiasm all along this interview, sharing her tough journey to success. // இந்த நேர்காணல் முழுவதும் உற்சாகத்துடன் தனது வெற்றிக்கான பயணத்தைப் பகிர்ந்து கொள்வதைக் கண்டு நானும மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். She is from Rajapalayam, Tamilnadu. She was running an English institute in her native town, Rajapalayam. // இவர் தமிழ்நாட்டின் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். இவர் தனது சொந்த ஊரில் ஆங்கில கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தார். Recently she was having difficult times in running her institute. // சமீபத்தில் அவர் தனது கல்வி நிறுவனத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. However, some of her students who were abroad, had asked her to post her video...
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்