Skip to main content

translation - the Japanese method of conducting a strike


ஜப்பானியர்கள் வேலைநிறுத்தம் நடத்தும் முறை.

INTRODUCTION // அறிமுகம்.

We often talk about Japanese technology and German technology. But I feel that we have missed to understand how they made it possible. 
..


நாம் அடிக்கடி ஜப்பனீஸ் தொழில்நுட்பம் மற்றும் ஜேர்மன் தொழில்நுட்பத்தை பற்றி பேசுகிறோம். ஆனால் அவர்கள் அதை எப்படி சாத்திய படுத்தினார்கள் என்பதை புரிந்து கொள்ள தவறவிட்டுகிறோம் என்று எண்ணுகிறேன். 

Recently, I saw a video that elaborated on the schooling system in Japan. 

சமீபத்தில், ஜப்பானில் உள்ள பாடசாலை அமைப்பை பற்றிய ஒரு விரிவான ஒரு வீடியோவை நான் பார்த்தேன். 

First point to note is that  they don't send their children very early to school. 

இதில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் அவர்கள் பள்ளிக்கு மிக இளைய வயதில் தங்கள் குழந்தைகள் அனுப்புவது இல்லை.  

Then they don't teach the alphabets at the beginning. They teach manners and discipline first. 

பின்னர் அவர்கள் தொடக்கத்தில் எழுத்துக்களை கற்பிக்கவில்லை. அவர்கள் முதலில் பழக்கவழக்கங்களையும் ஒழுக்கத்தையும் தான்  கற்பிக்கிறார்கள்.

Then they don't force anything into the minds of students. Lot of freedom is given to them to do their work with enjoyment. 

பின்னர் அவர்கள் மாணவர்களின் மனதில் எதையும் கட்டாயப்படுத்தி புகுத்துவது இல்லை. அனுபவித்து  ஒரு வேலையை செய்ய அவர்களுக்கு 
சுதந்திரம் வழங்கப்படுகிறது.

And creativity in cultivated in a systematic way. Everyone is taught Japanese poetry or haiku in school itself. Teachers are given enough rest hours.

மற்றும் ஒரு முறையான வழியில் படைப்பாற்றல் போற்றி வளர்க்கப்படுகிறது. அனைவருக்கும் ஜப்பானிய கவிதை அல்லது பள்ளியில் ஹைக்கூ கற்றுத் தரப்படுகின்றது. ஆசிரியர்களுக்கு போதுமான ஓய்வு நேரத்தை வழங்குகிறார்கள்.

STRIKE IN JAPAN // ஜப்பானில் வேலைநிறுத்தம் 

Have you heard of a strike in a Japanese shoe factory? 

ஜப்பானிய காலணி தொழிற்சாலையில் நடந்த ஒரு வேலைநிறுத்தத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Let me elaborate. There was some talks going on between the employees and the management of a shoe factory. Both did not agree to the others demand. Hence, a strike was declared.

விரிவாக விளக்குகிறேன். ஊழியர்களுக்கும் ஒரு காலணி தொழிற்சாலைக்கும் இடையே சில பேச்சுவார்த்தைகள் நடந்தன. இருவரும் மற்றவர்களின்  கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, ஒரு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

Do you know how the Japanese conduct a strike ? 

ஜப்பானில் வேலைநிறுத்தம் நடத்துவது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? 

Each day Japanese work for about 14 to 15 hours. All employees will wear black bands or badges indicating that they are on strike. 

ஒவ்வொரு நாளும் ஜப்பானிய 14 முதல் 15 மணி வரை நேரம் வேலை இருக்கும். அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் இருப்பதை குறிக்கும் கருப்பு பட்டைகள் அல்லது பேட்ஜ்களை அணிவார்கள். 

They will assemble at a common place in the factory and shout out their demands for 5 minutes. Then they will go and work as usual.

அவர்கள் தொழிற்சாலையில் ஒரு பொதுவான இடத்திலேயே ஒன்றிணைந்து 5 நிமிடங்களுக்கு தங்கள் கோரிக்கைகளை பலமான குரலில் கத்துவார்கள். பின்னர் அவரவர்கள் தங்கள் இடத்திற்கு போய் வழக்கம் போல் வேலை செய்வார்கள்.

In the said shoe factory, due to disagreement for about a month, all workers produced only the "LEFT SHOES" of all models. 

ஒரு குறிப்பிட்ட காலணி தொழிற்சாலையில் ஒரு மாதத்திற்கு மேலாக கருத்து வேறுபாடு காரணமாக, அனைத்து தொழிலாளர்களும் அனைத்து மாடல்களின் "இடது காலணிகளை" மட்டுமே உற்பத்தி செய்தனர். 

Because of this, the management could not send even a single pair of shoes outside the factory. 

இதனால் நிர்வாகத்தால்  தொழிற்சாலைக்கு வெளியே ஒரு ஜோடி காலணிகளை கூட அனுப்ப முடியவில்லை. 

Finally, the management will have to yield to the employees demands.

இறுதியாக, வேறு வழியில்லாமல் நிர்வாகம் ஊழியர்களின்  கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.

After the talks ended, all the workers produced the "RIGHT LEG SHOES". 

பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன், அனைத்து தொழிலாளர்களும் "வலது காலணிகளை" உற்பத்தி செய்தனர். 

Within a day or two the shoes were despatched out of the factory.

ஓரிரு நாட்களில் காலணிகள் தொழிற்சாலைக்கு வெளியே அனுப்பப்பட்டன.

The point to be noted here is that there was no loss of man hours. No loss of production. There was only "delayed" production. 


இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் -- மனித வளம் இழப்பு எதுவும் இல்லை. உற்பத்தி இழப்பு இல்லை. தயாரித்த பொருள்கள் வெளியே செல்வது மட்டுமே "தாமதம்" ஆனது. 

No government electric quota went waste. No breaking of chairs or machinery. 

அரசாங்க கரண்ட் ஒதுக்கீடு வீணாகவில்லை. நாற்காலிகள் அல்லது இயந்திரங்களை உடைக்கப்படவில்லை.

We only admire the perfection in machinery produced by foreign countries.

வெளிநாட்டு நாடுகளால் தயாரிக்கப்படும் இயந்திரங்களில் பரிபூரணத்தை மட்டுமே நாம் பாராட்டுகிறோம். 

We should also learn to conduct a strike the Japanese way, without any loss of man hours or materials. 

மனித வளம் அல்லது பொருட்களின் இழப்பு இல்லாமல், ஜப்பானிய வழியில்  வேலைநிறுத்தம் செய்யவும்  நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

We only enjoy the "fruits" of Japanese system -- their products. We don't pay enough attention about the "seeds".

ஜப்பானிய அமைப்பின் "கனிகளை" மட்டுமே நாம்  அனுபவிக்கிறோம் - அதாவது அவர்களின் தயாரிப்புகள். "விதைகள்" பற்றி நாம் போதுமான கவனம் செலுத்துவதில்லை. 

When are we going to wake up?

எப்போது நாம் விளித்துக் கொள்ள போகிறோம்?

Written in English and
translated into Tamil
ஆங்கிலத்தில் எழுதி பின் 
தமிழில் மொழிபெயர்ப்பு
செய்தவர்

by

Ezhilarasan Venkatachalam
எழிலரசன் வெங்கடாசலம்

Tamil based English Trainer
தமிழ் வழி சிறப்பு ஆங்கில பயிற்சியாளர்

Salem
சேலம்
=॥=

Comments

Popular posts from this blog

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2 ...

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENT...

MOVIE REVIEW menu // English through Tamil Ezhilarasan

MOVIE REVIEW Translation MENU 2018 ENGLISH TRAINING THROUGH TAMIL MENU for MOVIE REVIEW LINKS 2018 ..  . Online English classes  . இளைஞர்களே,  தமிழ் சினிமா விமர்சனங்கள், சினிமா பாடல் மொழிபெயர்ப்பு முதலியவை வழியே  --  உங்கள்  ஆங்கிலத்தை பட்டை தீட்ட  --  இதோ மேலும்   ஒரு லிங்க் தொகுப்பு  எழிலரசன்   வெங்கடாசலம் =॥=॥  Friends,  A collection of my ENGLISH IMPROVEMENT aiding content relating to Tamil movies .   --   LINKS BELOW படம் .. தோழா   ** THOZHA ... Tamil movie impressions படம் .. அறம் .. விமர்சனம்   ** ARAM - Tamil movie review படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie ... my impressions படம்..மொழி ** Mozhi ... a good Tamil movie . translation படம்..காகா முட்டை .- விமர்சனம் **  KAKA MUTTAI  Movie Review (FULL EASY) படம்.. மாஹான் கணக்கு ** Maahan Kanakku  ... impressions படம்.. பசங்க 2 Pasanga 2.html   படம்.. கோலமாவு கோகிலா  - comments Kolamav...