Mrs. Malar had helped more than 10 lakhs people improve their English through her YouTube channel.
திருமதி மலர் தனது யூடியூப் சேனலின் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்த உதவி செய்து உள்ளார்.
I am very happy to see her bubbling with enthusiasm all along this interview, sharing her tough journey to success. // இந்த நேர்காணல் முழுவதும் உற்சாகத்துடன் தனது வெற்றிக்கான பயணத்தைப் பகிர்ந்து கொள்வதைக் கண்டு நானும மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
She is from Rajapalayam, Tamilnadu. She was running an English institute in her native town, Rajapalayam. // இவர் தமிழ்நாட்டின் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். இவர் தனது சொந்த ஊரில் ஆங்கில கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தார்.
Recently she was having difficult times in running her institute. // சமீபத்தில் அவர் தனது கல்வி நிறுவனத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
However, some of her students who were abroad, had asked her to post her videos in YouTube and enable them to continue their English learning.
இருப்பினும், வெளிநாட்டில் உள்ள அவரது மாணவர்கள் சிலர், அவரது வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டால் அது தங்கள் ஆங்கிலக் கற்றலைத் தொடர உதவியாக இருக்கும் என்றார்கள்.
She did so and this idea had worked wonders for her and her students too.
அவரும் அவ்வாறு செய்தார். இந்த யோசனை அவருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் அதிசயங்களைச் செய்தது.
Hats off to Mrs. Malar who had done good to 10 lakhs people worldwide, because of her passion for English Learning and English Teaching.
ஆங்கிலம் கற்றல் மற்றும் ஆங்கிலம் கற்பிப்பதில் உள்ள தீவிர ஆர்வத்தின் காரணமாக, உலகளவில் 10 லட்சம் மக்களுக்கு நன்மை செய்த திருமதி.மலருக்கு நல்வாழ்த்துகள்.
Wish her to reap more and more laurels.
அவர் மேலும் மேலும் பல உயரங்களை தொட நல் வாழ்த்துகிறேன்.
.
எழிலரசன் வெங்கடாசலம்,சேலம்
தமிழ் வழி சிறப்பு ஆன்லைன் ஆங்கில பயிற்சியாளர்
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based Online English Trainer
Comments
Post a Comment