Skip to main content

Thenkachi ko Swaminathan audio translation Written English Ezhilarasan

Written English training through translation of  Mr. Thenkachi Ko Swaminathan's speech - hints development


.  இன்று ஒரு தகவல்  தொகுப்பு
..
நண்பர்களே, உங்களுடைய ஆங்கில எழுத்து திறமையை வளர்க்க விரும்பினால் ...இதில் ஒரு பகுதியை  நிதானமாக கேட்டு பின் ஆங்கிலத்தில் எழுதி எனக்கு அனுப்புக.

நான் அதிலுள்ள ஆங்கில இலக்கண பிழைகளை திருத்தி உங்களுக்கு அனுப்புகிறேன். (கட்டணம் உண்டு)
..

எளிய வழியில் உங்கள் எழுத்து வழி ஆங்கிலத்தை (ரிடன் இங்கிலிஷ்)~ஐ பட்டை தீட்ட இதோ என்னுடைய புதிய முயற்சி.


அல்லது

உங்களுக்கு உங்களுடைய ஆங்கில எழுத்து திறமை வளர தேவை இல்லை என்றால் -- இதை கேட்டு மகிழவும்.
 

எழிலரசன் வெங்கடாசலம்,
தமிழ் வழி ஆங்கில ஆசான்,
சேலம்.
.
Friends, Noble thoughts in simple and short stories format by the great A.I.R. scholar and orator, Mr. Thenkachi Ko Swaminathan.

If you want to update your WRITTEN ENGLISH skills, then write a part of this audio matter in English and send to me for grammar corrections.
*Charges apply

But if you are strong in English and have no necessity to update your English
 ...... then just enjoy the audio.

For corrections :

You should necessarily note down  the full audio length and other details and send it to me. And of course, the part or segment that you have translated (start time and end time).  Only then, I can hear that part and correct and send it to you.

Ezhilarasan Venkatachalam
.
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥
LINK FOR -- endru oru thagaval
...Thenkachchi ko Swaminathan audio stories

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥

Audio material : Thenkachchi ko Swaminathan short audio stories

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
-
Audio 01) Humourous speech Part 1- கணக்கு வாத்தியார் ஜோக்
..(02:56)

Audio 02) HUMOURS SPEECH-PART-2 | தென்கட்சி சுவாமிநாதன் நகைச்சுவை பேச்சு, பகுதி -2
..(26:58)

Audio 03) 30 Indru Oru Thagaval Thenkatchi Ko Swaminathan
..(01:58:25)

.

Collected by

Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem, South India.

My video channel :

THANKS TO A LADY IAS ASPIRANT / STUDENT FROM CHENNAI. SHE MOTIVATED TO CREATE THE ABOVE LONG TIME PENDING IDEA OF MINE ON 31.08.2018
..

Comments

Popular posts from this blog

BIRD'S EYE VIEW of Ezhilarasan Venkatachalam's work 2019

BIRDS EYE VIEW OF EZHILARASAN VENKATACHALAM S WORK நல்வரவு - Welcome  நண்பரே, ஆங்கிலம் கற்க உதவும் மற்றும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பல தகவல்கள் ஒரு  பறவை பார்வையில்.     English Training through Tamil Join Online English classes வா ட்ஸ் அப் (WhatsApp) மூலம் கட்டணம் செலுத்தி தனிப்பட்ட ஆங்கில பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். /   Friends, a good collection of VIDEOS AND TEXT for ENGLISH IMPROVEMENT and PERSONALITY IMPROVEMENT. A BIRD'S EYE VIEW  (2019)/3 (*) English through Tamil Movie Reviews /  சினிமா விமர்சனங்கள் வழி ஆங்கிலத்தை மேம்படுத்த  .   01 English through - 9 LESSON VIDEOS   _ English Training.. 9 videos 9 ஆங்கில வீடியோக்கள் .. Live class to 3rd standard kids   /  3 ~ஆம்  வகுப்பிற்கு ஜாலியாக ஆங்கில வகுப்பு    .. 02 ENGLISH through - Translations  ....English Training.. text 1    / மொழிபெயர்ப்பு வழியே ஆங்கிலம் கற்க . .... English Training.. text  2 ...

Online English training 2020 Venkatachalam Salem

ONLINE ENGLISH CLASSES through Tamil  [VOICE ONLY] தமிழ்  வழியே  ஆன்லைன் ஆங்கில பயிற்சியில் சேர  NEW ADMISSIONS TEXT ONLY FIRST -- WhatsApp TEXT to  995266 0402 10 July 2023, Onwards . One to One training -  Hundreds have benefited  -  Offline whatsapp grammar corrections also available  -  Unique friendly approach  -  Different styles for different types of people- AUDIO ONLY  சுருக்கமாக ...     எனக்கு முதலில் ரூபாய் xyz #   ( கீழே பார்க்கவும் )  பணம் அனுப்பி விட்டு ... ஒரு எளிய டெஸ்டை ஃபோன் வழியே எழுத வேண்டும்...    Entrance Test Charges Rs.250   [Advance payment]  --  [20 minutes approximately] ஒரு எளிய ஆன்லைன் நுழைவுத் தேர்விற்கு பிறகு தான்  கிளாஸ்    எடுக்கப்படும்.  [தேர்வு நேரம் சுமார் 20 நிமிடங்கள்]   நுழைவு  தேர்வு கட்டணம் ரூ.250 (€€)  [முன் பணம்] விரிவாக :    1) முதலில் என் பேங்க் அகௌண்டிற்கு / Gpay --  ONLINE ENT...

translation - the Japanese method of conducting a strike

ஜப்பானியர்கள் வேலைநிறுத்தம் நடத்தும் முறை. INTRODUCTION // அறிமுகம். We often talk about Japanese technology and German technology. But I feel that we have missed to understand how they made it possible.  .. நாம் அடிக்கடி ஜப்பனீஸ் தொழில்நுட்பம் மற்றும் ஜேர்மன் தொழில்நுட்பத்தை பற்றி பேசுகிறோம். ஆனால் அவர்கள் அதை எப்படி சாத்திய படுத்தினார்கள் என்பதை புரிந்து கொள்ள தவறவிட்டுகிறோம் என்று எண்ணுகிறேன்.  Recently, I saw a video that elaborated on the schooling system in Japan.  சமீபத்தில், ஜப்பானில் உள்ள பாடசாலை அமைப்பை பற்றிய ஒரு விரிவான ஒரு வீடியோவை நான் பார்த்தேன்.  First point to note is that  they don't send their children very early to school.  இதில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் அவர்கள் பள்ளிக்கு மிக இளைய வயதில் தங்கள் குழந்தைகள் அனுப்புவது இல்லை.   Then they don't teach the alphabets at the beginning. They teach manners and discipline first.  பின்னர் அவர்கள் தொடக்கத்தில் எழுத்துக்களை கற்பிக்கவில்லை. அவர்கள் முதலில் பழக்கவழக...