Simple Diary writing Diary for all .// +TML : 07-02-2021 "Diary for all" - Translation of m அனைவருக்குமான என் நாட்குறிப்பு On Sunday 07-02- 2021, I took face-to-face English class from 10.31 a.m. to 1.30 p.m. on my backyard. ஞாயிற்றுக்கிழமை 07-02-2021 என் வீட்டின் கொல்லைப்புறத்தில் காலை 10.31 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ஆங்கில வகுப்பு எடுத்தேன். Before the class, I ignited incense sticks and spread fragrance there. அங்கு வகுப்பு துவங்குவதற்கு முன், ஊதுபத்திகளை நான் ஏற்றினேன். சற்று நேரத்தில் அங்கு வாசனை பரவியது. In spite of the ringing bells of an ice-cream vendor and the mini grinder or mixie noise, we did some "AUDIO RECORDING". பல சப்தங்கள் இருந்த போதிலும் நாங்கள் சில "ஆடியோ ரெக்கார்டிங்" (ஒலி பதிவுகள்) செய்தோம். ஒரு ஐஸ் கிரீம் விற்பனையாளர் மணி அடித்து கொண்டே ஐஸ் கிரீமை கூவிக் கூவி விற்பனை செய்தான். பக்கத்து வீட்டில் ஒரு மிக்சி "ஓய்ங்" என்று சப்தம் போட்டது....
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்