Tamil movie review Translation manjapai VOCABULARY -
(+) manjapai - மஞ்சப் பை - (2014)
vocabulary -Translation . manjapai - மஞ்சப் பை -
box office (n) டிக்கெட் கொடுக்கும் இடம் (கௌண்ட்டர்)
raised (v) வளர்ப்பது
single-handedly -- தனி ஆளாக
Chennai-based -- சென்னையை சார்ந்த
IT company (n) கம்ப்யூட்டர் கம்பெனி
apartment (n) அடுக்கு மாடி வீடு
fall in love at first sight -- கண்டதும் காதல் வசப்படுவது
realise (v) உணர்வது
get away with (v) தப்பித்துக் கொள்
attract (v) கவர்ந்து இழு
in no time -- மிக விரைவில்
responds well -- சரியாக பதில் கொடு
meanwhile -இதற்கு இடையில்
spend (v) செலவு செய்
quality time -- தரமான நேரம்
rustic background-- கிராமத்திய பின்னணி உடைய
unfamiliar with --பழக்கம் இல்லாத
urban lifestyle (n) நகர்புற வாழ்க்கை முறை
bathe (v) குளி
fountain (n) செயற்கை நீரூற்று
embarrassment (n) தர்ம சங்கடம்
hardship (n) கஷ்டம்
date (n) காதலர்கள் சந்திப்பு
breakup (n) பிரிவு
infuriate (v) கோபம் உண்டாக்கு
slap (v) கன்னத்தில் அரை
plead (v) வேண்டிக் கேள்
forgive (v) மன்னிப்பு கொடு
sleepless night --தூக்கம் இல்லா இரவு
assume (v) ஊகி, நினை
sandwich grill (n) ரொட்டி சுடும் எளிய அடுப்பு
get fired from a job
(v) வேலையை விட்டு அனுப்பப்படுவது
frustration (n) எரிச்சல்
motivate(v) ஊக்கம் கொடு
feel guilty (v) குற்ற உணர்வுடன் இரு
ancestral (adj) மூதாதையருடைய
invaluable (adj) விலைமதிப்பற்ற
couple elope (v) திருமணம் செய்துக் கொள்ளாமல், வீட்டை விட்டு வெளியேறுவது (ஒரு
ஆணும் ஒரு பெண்ணும்)
mocks at (v) கிண்டல் செய்
conquer (v) கைப்பற்று
nuisance (n) தொந்தரவு
reject (v) நிராகரிப்பது
scold (v) திட்டுவது
amidst a large crowd --ஒரு கூட்டத்தின் நடுவே
faint(v) மயக்கம் அடை
tamarind water (n)புளிக் கரைச்சல்
ingested poison -- சாப்பிட்ட விஷம்
apologise (v) மன்னிப்பு கேள்
mentally challenged state --மனநிலை பாதிப்பு அடைந்த நிலையில்
regret(v) வருத்தப்படு
hug, hugging (v) கட்டி அணை
TEXT SOURCE :
https://en.m.wikipedia.org/wiki/Manjapai
Ezhilarasan VENKATACHALAM
SALEM
Online English Trainer
Comments
Post a Comment