Actress : Amala Paul Movie: Sindhu Samaveli, Myna நடிகை : அமலா பால் சிந்து சமவெளி . Amala is just two films old but what a furore both have caused. அமலா இரண்டு படங்கள் தான் நடித்து உள்ளார். ஆனால் அதற்குள் என்ன ஒரு பெரிய சலசலப்பை அந்த படங்கள் ஏற்படுத்தி விட்டன. .. MORE MOVIE REVIEWS .. The films have raised the actress from a virtually unknown actor to a name to be reckoned with. பெயர் தெரியாத ஒரு நடிகை என்ற நிலையில் இருந்து இந்த திரைப்படங்கள் அவரை ஒரு நம்பிக்கை தரும் நடிகையாக மாற்றி விட்டன. "Sindhu Samaveli", her first movie, showed her in the daring role. "சிந்து சமவெளி", என்ற முதல் படம், அவரை தைரியமான ஒரு கதாபாத்திரத்தில் காட்டியது. But it was the movie "Myna" which put her firmly on the map. ஆனால் "மைனா" என்ற படம் தான் அவரை நிலைநாட்டியது. This movie portrayed her as a simple village girl on a journey towards love. இந்த படம் நளினமான காதலுடன் பயணிக்கும் ஒரு எளிய கிராமம் பெண்ணாக அவரை சித்தரித்தது. So im...
தமிழ் வழியாக ஆங்கிலம் கற்க உதவும் பாடங்கள் / பதிவுகள்